புங்குடுதீவை பிறப்பிடமாகவும்,கரம்பொன்னை வதிவிடமாகவும் தற்போது கனடாவில் பிராம்ப்டன் இல் வசித்துவந்தவருமானஅந்தோனிப்பிள்ளை மேரி லூர்து காலமானார்.
அன்னார் காலம் சென்ற அந்தோனிப்பிள்ளையின் அன்பு மனைவியும்,கொழும்பு 5ம் குறுக்குத் தெரு அந்தோனிப்பிள்ளை அண்ட் சன்ஸ் உரிமையாளரும், புங்குடுதீவைச் சேர்ந்த காலம் சென்றவர்களான சண்முகம் - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கரம்பொன்னை சேர்ந்த காலம் சென்றவர்களான
மனுவேல்பிள்ளை- அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலம் சென்றவர்களான மரியநாயகம் ,ரொபேர்ட் மற்றும் கிறிஸ்ரி, அரியம், மலர், அருமை, அரியமலர் ஆகியோரின் அன்பு தாயாரும்,காலம் சென்றவர்களான மரிஸ்ரெலா, மாசிலா, மற்றும் சறோ, ஆனந்தன், பற்றிமா,இராசமலர், நேருஆகியோரின் அன்பு மாமியாரும், காலம் சென்றவர்களான அன்னம்மா, பொன்னம்மா, சதாசிவம், சேவியர்,ஜேசுதாசன் ஆகியோரின் அன்பு சகோதரியும் காலம் சென்றவர்களான சவிரிமுத்து, சந்தாம்பிள்ளை,சில்வெஸ்டர், எலிசபெத் (முத்து) மற்றும் லட்சுமி, அரியமலர் ஆகியோரின் மைத்துணியும், செபஸ்ரியாம்பிள்ளையின் மாமியும், ரோனி, பெனி,அனா,ஜெனிரா, ஜூலியன், ஜெரி ஜூலி, ஜெப்ரி,யுவன், உமா வரதன், உஷா,டயான்,கொலின், டயானா, சஞ்சித்,செரோமி, செரோன்,நிக்சன், நிஷா, நான்சி மோகன் ,சாரா,அருள் ஜசோ,நிஷா,ஜோனா ஆகியோரின் அன்பு பேத்தியும், மப்சன், தேர்ஸ்ரன், ஜெனிபர்,,ஜோசப்பின்,,சயிதா,விணு,எமா,ஏரன், எவன், லியான், யோடன் ஆகியோரின் அன்பு பூட்டியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 27ம் திகதி வியாழக்கிழமையும் 28ம் திகதி வெள்ளிக் கிழமையும் மாலை 5:00 மணியில் இருந்து 9:00 மணி வரையும் மறுநாள் 29ம் திகதி சனிக்கிழமை காலை 8:00 மணியிலிருந்து 10:00 மணி வரையும் 420 Dundas Street East இல் அமைந்துள்ள Scott Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 1870 Burnhamthorpe Road ,Mississauga இல் அமைந்துள்ள St. Martha and Mary Church இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு 6933 Tomken Road Mississauga இல் அமைந்துள்ள Assumption Cemetery இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்ளுகிறோம்.
தகவல் - குடும்பத்தினர்
அருமை - பற்றிமா - 905 - 970 -9544
மலர்- ஆனந்தன் - 905 - 566 -5163
அரியமலர் - நேரு - 905 -949 -1956
கிறிஸ்ரி - 02309-40780 Germany
அரியம் - 0114923638071865 - Germany