|
நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், இலண்டன் Catford ஐ வதிவிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை பிரான்சிஸ் இராசேந்திரம் அவர்கள் 05.12.2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சூசைமுத்து மரியாம்பிள்ளை, பொன்னையா அன்னம்மா(இராசம்மா) தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற பாவிலுப்பிள்ளை இன்னாசிமுத்து, றோசமுத்து தம்பதியினரின் மருமகனும்,பிலோமினா அவா்களின் அன்பு கணவரும்,வில்லியம் கொன்சேகா(ராசன்), நோயல்(எதி), டொறின்(நந்தினி), பேனாட்(ஜோ), மொறின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மெடோனா, ரேவதி, எட்வேட் அருள்நேசதாசன், பிறக்சி, நிஷான் சந்தியாப்பிள்ளை ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற கிறேஸ் அந்தோனிப்பிள்ளை, ஜெயராசா பிலோமின், காலஞ்சென்ற ஜோசப் மரியநாயகம் ஆகியேரின் அன்பு சகோதரரும்,காலஞ்சென்ற அருளப்பு, காலஞ்சென்ற திரேசம்மா, அல்பிரட், காலஞ்சென்ற றஞ்சி, சேவியர், திலகா, ஜீவரெட்னம், வசந்தி, பவுலின், காலஞ்சென்ற ஞானசூரியர், காலஞ்சென்ற பஸ்தியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை, ஸ்ரெல்லா, இமல்டா ஆகியேரின் அன்பு மைத்துனரும்,Sharu, Luxshan, Sutharshan, Amy, Damien, Christopher, Christina, Adrian, Jessica ஆகியேரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07.12.2011 புதன்கிழமையும், 08.12.2011 வியாழக்கிழமையும் மாலை 6:00 மணிமுதல் 8:00 மணிவரை 43 – 47 Rushey Green, Catford, London SE6 4AS என்னும் இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு,பின் 09.12.2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4:30 மணிக்கு Vigil service at Holy Cross Church, 208 Sangley Road, Catford, London SE6 2JS என்னும் இடத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, 10.12.2011 சனிக்கிழமை அன்று Holy Cross Church என்னும் இடத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு,பின்னர் Hither Green Cemetery, Verdant Lane, London SE6 1TP என்னும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
|
| தகவல் |
| குடும்பத்தினர் |
| தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||


