Sunday, 20 May 2012
You are here: Home Obituaries Thevasahayam Soosaipillai
Wednesday, 14 December 2011 19:18

Thevasahayam Soosaipillai

திரு தேவசகாயம் சூசைப்பிள்ளை
(அரியதுரை, முன்ளாள் இளைப்பாறிய இலங்கை மின்சாரசபை நீர்ப்பாசன சபை ஊழியர்)
பிறப்பு : 26 பெப்ரவரி 1931 — இறப்பு : 8 டிசெம்பர் 2011

பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தேவசகாயம் சூசைப்பிள்ளை அவர்கள் 08.12.2011 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை மரியப்பிள்ளை தம்பதியரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற முத்தையா, றோசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,மலர் டறோசியா அவர்களின் அன்புக் கணவரும்,யசிந்தா சசிகலா(அமெரிக்கா), அன்ரன் சுதாகர்(அமெரிக்கா), அன்ரன் பாஸ்கர்(கனடா), சுசி யோய்ஸ் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சாள்ஸ் ரஞ்சித்குமார்(அமெரிக்கா), புவனா(அமெரிக்கா), குமுதா(கனடா), யூட் நிக்லஸ் (கனடா) ஆகியோரின் மாமனாரும்,ஷோண், சாணியா, பிரண்டன், அன்றூ, ஏய்டன், ஷெரண், ஜெரணி, சயான் ஆகியோரின் நேசமிகு பேரனும், ராஜதுரை(சிங்கப்பூர்), அன்னபூரணம்(இலங்கை), இம்மானுவேல்(U.K), மெற்றில்டா(இலங்கை), காலஞ்சென்றவர்களான பாபராநேசம், பிலோமினா, திரேசா ஆகியோரின் அன்புச்சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சீவரட்ணம், சூசைப்பிள்ளை, அருளப்பா, ராஜதுரை, பெனடிக்ற், யோகேஸ்வரி, மெக்கலின்(சிங்கப்பூர்) ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15.12.2011 வியாழக்கிழமை அன்று மாலை 5.00 மணிதொடக்கம் 9:00 மணிவரையும், 16.12.2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:00 மணிதொடக்கம் 9:00 மணிவரையும் 17.12.2011 சனிக்கிழமை அன்று காலை 8:00 மணிதொடக்கம் 9:00 மணிவரையும் Chapel Ridge Funeral Home(Opposite to Monte Carlo Inn) 8911 Woodbine Ave, (North of HWY 7) என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு,17.12.2011 சனிக்கிழமை அன்று காலை 10:30 மணிக்கு St. Thomas The Apostle, 14 Highgate Drive Markham, Ontario L3R 3R6 ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு அதைத்தொடர்ந்து Christ the king, 7770 Steels Ave East, Markham, On – L6B - 1A8 என்னும் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மலர் டறோசியாகனடா
தொலைபேசி: +19056860288
சுஜிகனடா

தொலைபேசி: +16476227430
செல்லிடப்பேசி
: +14168878552
சுதாஐக்கிய அமெரிக்கா

தொலைபேசி: +15869494614
செல்லிடப்பேசி
: +12482029103
பாஸ்கர்கனடா

தொலைபேசி: +14164921718
சசிஐக்கிய அமெரிக்கா

தொலைபேசி: +17189829160

  • Name: Thevasahayam Soosaipillai
  • Place: Canada
  • Date of Birth: Feb 26, 1931
  • Called to Rest: Dec 8, 2011

1 Comment

  • Comment Link Anthony Llewellyn Selvanayagam Thursday, 15 December 2011 18:39 posted by Anthony Llewellyn Selvanayagam

    Our heartfelt condolences to all family members, our thoughts and prayers are with you all and may his soul rest in Peace.

Add Condolences