Only for obituary notice pay here
Jamesthas_edited.jpg
திரு.சவிரிமுத்து யேம்ஸ்தாஸ் அவர்கள் 22.07.2021 வியாழனன்று காலமானார்
Hyacinth (2).png
Mr. Hyacinth William Passed Away  In London, UK. 
cyril.jpeg
Manuvelpillai Rock Nithiyananthan Passed Away  In Colombo 
miafinal.jpg
Josee Electric.jpg
Matrimonial.jpg
Mactax.jpg
Alphonsus.jpg
my mechanic.jpg
LOGO-Reon.jpg
rentnstage.jpg
அனைவருக்கும் வணக்கம்,
நாம் முன்னர் அறிவித்தது போல, கூழாமுறிப்பு முல்லைத்தீவு பிரதேசத்தில் வறுமை கோட்டிட்கு கீழ் வாழும் 5 மாணவ, மாணவிகள் தினமும் 5 மைல் தூரம் நடந்ததே பாடசாலை செல்வதால் அவர்களுக்கு cycle  வாங்க உதவிகோரி முன்னைநாள் கரம்பொன் பங்குக்குரவர் Rev. Fr .Pathinathan அவர்கள் karampon Foundation of Canada விடம் கேட்டிருந்தார். அதட்கு தாங்களாக முன்வந்து 5 KFC members ஒவ்வொருவரும், ஒவ்வொரு cycle sponsor பண்ணி இருந்தார்கள்.மொத்த செலவாக SLR 120,000 செலவில் இன்று 18-04-2021,  5 சைக்கிள்கள் கையளிக்கப்பட்டது. இந்த அன்பளிப்புக்கு sponsor பண்ணிய  Edward Reginauld, Edward Harold, Emilian Pedrupillai, Emmanvel Nicholapillai (Uthayan), Justin William ஆகியோருக்கு KFC சார்பாக நன்றிகள்.
List of Donors