top of page
candle.jpg

பிறப்பு
11 NOV 1968

Ida-4.png
candle.jpg

இறப்பு
12 OCT 2022

திருமதி ஐடா ஜெயந்தினி லோறன்ஸ்

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஐடா ஜெயந்தினி லோறன்ஸ் அவர்கள் 12-10-2022 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற டேவிற் சவரிமுத்து எலிசபேத் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான லோறன்ஸ் மேரி மாக்கிறேற் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெஸ்லி அவர்களின் பாசமிகு மனைவியும்,

Stephiei, Shekinah ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற அன்ரன், வலன்ரயின்(நேசன்- லண்டன்), கில்டா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Ranjana(London), Godfrey, Emil Sutha, Ranjith Dayalini, Ravi Anu, Ruki Suthakaran ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Stefan, Desmond, Jayden, Damon, Michelle, Shishanie, Aaron ஆகியோரின் சிறியத் தாயாரும்,

Kaneeshiya, Dennis, Jaron, Ashley, Tivon ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

பார்வைக்கு

நல்லடக்கம்

மதிய போசனம்

தொடர்புகளுக்கு

 

Jesley - கணவர்

  • Mobile : +16475303681

 

Stephiei - மகள்

  • Mobile : +16479725028

 

Shekinah - மகள்

  • Mobile : +16478962104

 

Nesan - சகோதரன்

  • Mobile : +447921387838

 

Hilda - சகோதரி

  • Mobile : +14169366376

bottom of page