karampon.com
Karampon Matrimony Connect Trusted Marriage & Matchmaking Solutions
துயர் பகிர்வு
திருமதி. ஜூலியற் பெனடிக்ட்
கரம்பொன் கிழக்கை பிறப்பிடமாகவும் , 27 ஸ்வாட்ஸ் லேன் , சுண்டிக்குளியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜூலியற் ஜெயசீலி பெனெடிக்ட் அவர்கள் கடந்த (02-03-2023) வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கிரிஸ்சோஸ்ரொம் பொன்ராஜா, எலிசபெத் தம்பதியரின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை, இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,
சிறில் பெனடிக்ட் (உரிமையாளர்-லைடன் ரெக்ஸ்ரைல்) அவர்களின் அன்பு மனைவியும்,
பீற்றர் ஜெயக்குமார் (அவுஸ்திரேலியா) , ஜெயந்தினி (லண்டன்), அன்ரனி ஜெயந்திரன் (லண்டன்), ரூபினி டேவிட் (கொழும்பு ), வதனி ஜோசப் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ஜோசப் அன்ரன், கிளினெற், பிலிப் ஜெயராஜ், அலிஸ்ரன் தேவராஜ் (ஜேர்மனி), இம்மானுவேல் அருள்ராஜ் (ஜேர்மனி), ஆன் திருனெற் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பியுலா (அவுஸ்திரேலியா), பிலிப் கொன்ஸ்ரன்ரைன்(சுரேஷ்-லண்டன்), ஜெனி (லண்டன்), ஜீவன் (கொழும்பு), தனு ஜோசப் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கிளரென்ஸ் ராஜேந்திரன், ஆன் கிறேஸ் தரளம், மேரி அசெம்ரா(ரதி), விஜி (ஜேர்மனி), எல்சி (ஜேர்மனி), பவுஸ்ரின் (லண்டன்),வைலா, சாளற், கிளி, டோமினிக் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜோஸ்சுவா, ஜெஹானா, கிறேஸ், கிடியான், பெஞ்சமின்,ஹனா, வில்லியம், மரியா,ரவீன்,ரீனா, கவின், கிறிஸ் ரீ ன், மரியன்.டானியேல் ஆகியோரின் அன்புப் பேத்தியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 05-03-2023 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06-03-2023 திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில், 27 ஸ்வாட்ஸ் லேனிலுள்ள அவரது இல்லத்திலிருந்து புனித யுவானியர் ஆலயம் சுண்டுக்குளிக்கு எடுத்துச்செல்லப்பட்டு,திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு,புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
27 ஸ்வாட்ஸ் லேன் ,
சுண்டிக்குளி,
யாழ்ப்பாணம்.
021 222 6310
தகவல்:
பீற்றர் ஜெயக்குமார்
0061 412 215 286 / 077 148 4540
அன்ரனி ஜெயந்திரன்
00447956 44 9827 / 076 673 7262
கிளமென்ரைன் கொன்ஸ்ரன்ரைன் ஜெயந்தினி
004479460 55157
ரூபினி டேவிட்
077 531 3203
வதனி ஜோசப்
0061 413213 442