• Facebook
candle.jpg

Born
30th June 1931

Stanislaus (1).png
candle.jpg

Rest In Peace
15th Nov 2022

       Stanislaus Bastiampillai

கரம்பொன்னை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்டவரும், முன்னாள் அதிபரும்மான திரு. பஸ்தியாம்பிள்ளை ஸ்ரனிஸ்லொஸ் அவர்கள் கார்த்திகை மாதம் 15ம் திகதி செவ்வாய்கிழமை அவுஸ்திரேலியாவில் காலமானார்.

 

இவர் காலம் சென்ற காவத்தை முத்துத்தம்பி பஸ்தியாம்பிள்ளை, அன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலம் சென்ற சவிரிமுத்து, பிரிஜட்ரம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், பிலோமினாவின் அன்புக்கணவரும் ஆவார்.

 

றொசிற்ரா மரியதாஸன் (ஐக்கிய இராச்சியம்), ரோய் டனிஸ்ரன்(கனடா), ரெக்ஸ் டோல்ரன் (அவுஸ்திரேலியா), மேர்லின் அசம்ரா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் வாஞ்ஞை மிகு தந்தையும்,

 

அன்ரனிப்பிள்ளை மரியதாஸன் (ஐக்கிய இராச்சியம்), அன்ரனற் ஸ்ரனிஸ்லொஸ் (அவுஸ்திரேலியா), ஜூட் அரியனாயகம் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 

டரோல்ட், மைக்கல், கிரிஸ்ரினா, கத்தறின், குலோடியா, மெலனீ, ஜெஸ்லின் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

 

காலம் சென்றவர்களான திரேசம்மா, அல்பிரட், அந்தோனிப்பிள்ளை, அமிர்தநாயகம், கில்பேட் மற்றும் Rev Sr அன்ரனிற்ரா (Holy Family Convent, Jaffna) சேவியர் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரனும், காலம் சென்றவர்களான பொனிபஸ், வயலற், மரியதாஸ் மற்றும் அனற் ஸ்ரெலா, இவாஞ்சலின்(ஈசு), இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிச்சடங்கு விபரம்

 

Viewing Monday, 21st November 2022 at 10 am St. Bernadette’s Church, 367 Old Northern Road, Castle Hill followed by the Mass.

 

Burial at Castlebrook Memorial Park, Windsor Road, Rouse Hill

 

தொடர்பு

Jude - 0412160262 (Sydney, Australia)

Assumpta - 0424529854 (Sydney, Australia)

Doltan - 0483805328 (Sydney, Australia)

Antoinette - 0425277985 (Sydney, Australia)

Mariathasan (Kelvin) - 07740081473 (UK)

 

தகவல் - குடும்பத்தினர்