கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலயம் இன்றய தினம் (14 - 01- 2021) யாழ் மறை மாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி ஐஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் அபிசேகித்து விழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
எமது கிராமத்தைவிட்டு, மாவட்டத்தைவிட்டு மேலும் எமது மண்ணைவிட்டு புலம்பெயர் தேசத்தில் வாழும் உறவுகளே உங்களுக்காக இந்தக் காணொளி....