karampon.com

ம ரண அறிவித்தல்

பிறப்பு
11-12-1951

இறப்பு
25-04-2026


திருமதி லியானோ எவாஞ்சலின் புவனேஸ்வரி அமிர்தநாயகம் (ஈசு)
I'm a paragraph. Click here to add your own text and edit me. It's easy.
“வாழும் போது எம்மை நேசித்தீர் இறப்பில் உம்மை மறவோம்.”
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு (இலங்கை), Ilford and Mundesley(பிரித்தானியா) ஆகியவற்றை வசிப்பிடமாகவும் கொண்ட லியோனோ எவாஞ்சலின் புவனேஸ்வரி அமிர்தநாயகம் 25- 04-2026 சனிக்கிழமை அன்று ஐக்கிய இராச்சியத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, சிசீலியா (கரம்பொன் குறக்காடு/கல் ஒழுங்கை/பாலாவி வீதி)தம்பதிகளின் செல்வப் புத்திரியும்,
காலஞ்சென்ற (காவத்தை) முத்துத்தம்பி பஸ்ரியாம்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பஸ்ரியாம்பிள்ளை யோன் அமிர்தநாயகம் ( துரை/ கிளிநொச்சி லக்கி) அவர்களின் அன்பு மனைவியும்,
லெனிற் யூலியா றொபின்சன் (அவுஸ்ரேலியா), லியோனாட் யூலியன் (பிரித்தானியா), அன்ரனிற் சுனித்திரா (பிரித்தானியா), திலகன் றெமிஜியஸ் ( பிரித்தானியா) ஆகியோரின் வாஞ்ஞை மிகு அன்னையும்,
நொயல் றொபின்சன் (அவுஸ்திரேலியா), கிறிஸ்ரின் தயாளினி (பிரித்தானியா), அன்ரன் டெனிஸ் திருச்செல்வம் (பிரித்தானியா), ஆன் தர்ஷினி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான யோசப் (மகேந்திரன்), யேசுதாசன் பாலா மற்றும் றென்ரன் சுரேஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு ஒற்றைச் சகோதரியும்,
நொயலின், பத்மினி (கிளி), குளோடியா (சாந்தி), பிலோமினா,அனெற், ஸ்ரெலா, இந்திரா மற்றும் காலஞ்சென்றவர்களான பொனிபஸ் (மாமா)- திரேசம்மா, அல்பிரட்-வயலற், ஸ்ரனிஸ்லொஸ், Rev Sr அன்ரனிற்ரா, அந்தோனிப்பிள்ளை, சேவியர் (தாசன்) கில்பேட் (கிளி)ஆகியோரின் சொந்தம் காத்து வாழ்ந்த மைத்துனியும்,
கெவின், ஸ்ரிவன், அன்றியன், அஸ்லின், பே(fa)பியன், பெ(fe)லிஷியன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Funeral Schedule:
Viewing
Saturday 16th & Sunday 17th May 2026
UK Time: 17:30pm – 19:00pm
H L Hawes & Son Funeral Directors
106 Tanners Lane
Barkingside
Ilford, Essex IG6 1QE
Parking Information for Visitors
* Saturday 16th May: Parking is available at Sainsbury’s Barkingside (IG6 1QE).
* Sunday 17th May: Parking is available at Court Way Car Park (IG6 1RR).
* Additional parking: Limited parking may also be found on nearby side roads (please check local parking restrictions).
Life Celebration Mass
Monday, 18th of May 2026
UK Time: 11:00 am
St Teresa’s Catholic Church
The Presbytery
Brook Road
Newbury Park
Ilford, Essex IG2 7JA
Life viewing of Life Celebration Mass Details: Will be provided soon
Burial
UK Time: 13:00pm(following mass)
Forest Park Crematorium
Forest Road
Hainault
Essex IG6 3HP
After the burial, please join us for the Life Celebration Lunch
Frenford Club
The Jack Carter Pavilion
Okafield Playing Fields, Fairlop
Fencepiece Road
Ilford IG6 2JL
(Via Forest Road, use Redbridge Sports Centre entrance IG6 3HD)
தகவல்:குடும்பத்தினர்.
Contact Nos:
UK
- Leonard +447470464933
- Sunithira +447960443082
- Thilakan +447306302200
Sydney
- Robinson +61488 939025
France
- Rentan +33769 883758

