karampon.com

மரண அறிவித்தல்

பிறப்பு
மாசி 02, 1948

இறப்பு
மாசி 09, 2026


திருமதி. பீற்றர் கிறிஸ்ற்லொக் எலிசபேத் (செல்வராணி)
கரம்பொன்னை பிறப்பிடமாகவும், கரம்பொன், கொழும்பு , கொட்டுகொட , நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பீற்றர் கிறிஸ்ற்லொக் எலிசபேத் (செல்வராணி) அவர்கள் 09-02-2026 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முடியப்பு-விசிற்றம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சவிரிமுத்து - மேரிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பீற்றர் கிறிஸ்ற்லொக் (கண்ணாடி பீற்றர்) இன் அன்பு மனைவியும்,
ஜோசப்பினா, இந்திரா, காலஞ்சென்ற செல்வராசா,தேவராஜா , ராணி , நவரட்ணராஜா, காலஞ்சென்ற முடிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மரினா அன்ரனற் புளோரிடா (Swiss), அஞ்சலோ கிறிஸ்ரலோகஸ் (தம்பா)-கொழும்பு, அன்ரனி வெஜிஸ்ரன் - நீர்கொழும்பு, லுமினா மரியற்றா கிறிஸ்ரபெல் - கொட்டுகொட, மேரி வலன்ரினா (Holland) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜோசப் ஸ்ரான்லி , சாமினி , றஜிதா-ஆசிரியை -புனித பேதுரு கல்லூரி, கொழும்பு , அல்பேட், ஜோன்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுலோசன் , அஞ்சலினா, ஜெசன் ,மரின்ஸ்ரன், ஜெரிக்ச ன் , செரினா , நிக்கிசா , சபினா, அனன்சியா ஆகியோரின் அன்புப் பேதியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 10-02-2026 அன்று நீர்கொழும்பு ஜெயரட்ன மலர்ச்சாலையில் காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு , 11-02-2026 காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, ஜெயரட்ன மலர்ச்சாலை, பொரளை, கொழும்பிலும் பின்னர் 12-02-2026 அன்று காலை கரம்பொன், ஊர்காவற்றுறையில் உள்ள அன்னாரது இல்லத்திலும் வைக்கப்பட்டு, அதே தினம் பகல் ,கரம்பொன் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு: 077 1605 090 அஞ்சலோ
077 4200 320 அன்ரனி
Please visit our Karampon Facebook page to send condolences to the family

