karampon.com

மரண அறிவித்தல்

பிறப்பு
18-03-1951

இறப்பு
22-05-2026


திரு. கிறிஸ்ரியன் விஜயநாதன் பொனிபஸ்
I'm a paragraph. Click here to add your own text and edit me. It's easy.
“நித்திய சாந்தி அளித்தருளும் இறைவா, நீர் இவர் பரிசாய் இருந்தருளும்.”
யாழ். கரம்பொன் கிழக்கை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்ரியன் விஜயநாதன் பொனிபஸ் 22/05/2026, வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கரம்பொன்(குறக்காடு) சவரிமுத்து பொனிபஸ், திரேசம்மா தம்பதியினரின் அருமை மகனும்,
காலஞ்சென்ற பீற்றர், திரேசா தம்பதியினரின் (அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலய பங்கு) அன்பு மருமகனும்,
கிறேசியா றாஜினியின் ஆசைக் கணவரும்,
டிலான், மைக் மற்றும் ஜோ ஆகியோரின் வாஞ்சை மிகு தந்தையும், சோனியாவின் அன்பு மாமனாரும்,
அனயாவின் ஆசைத்தாத்தாவும்,
அலிஸ்ரன் அருமைநாயகம் (RETIRED ASST.GENARAL MANAGER,B.O.C.NOTHERN PROVINCE), மேரி ஜுஸ்ரினா பீற்றர்பிள்ளை, எல்சி வலன்ரினா அருள்றாஜ், மற்றும் காலஞ்சென்ற ஜோசப் ஜெகநாதனின் பாசமிகு சகோதரனும்,
வனஜா, ரஞ்சினி, பீற்றர்பிள்ளை, அருள்றாஜ், சலிற்ரா, றெனி, றொகான், றுகுணா, றேவதி, றமேஷ், றஞ்சி மற்றும் றேணுகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Viewing:பார்வைக்கு
Wednesday 27th May and Thursday 28th May.
16:00 to 16:30 French time.
Friday 29th May
14:00 to 14:30 French time.
Maison Funéraire De Courcouronnes
02 Impasse du Rondeau,91000 evry Courcouronnes
Life Celebration Mass:திருப்பலி
Friday 29th of May 2026
15:00 French time
Église sacré cœur
36 rue pierre brossolette 91130
Burial :நல்லடக்கம்
French Time: 16:30 (following the mass)
Cimetière intercommunal
Rue désir Prévost 91070 bondoufle
Contacts in France:
-Rajini (wife):+33651138713
-Dylan (son):+33686821322
-Home:+33164930192
-Arumainayagam+94 77 238 5668 (Brother)
தகவல்: குடும்பத்தினர்
