top of page
துயர் பகிர்வு 
Linus.jpg
Curved flowers_edited_edited.png
மேரி ஜோசப் ராஜா (linus) 
candle.jpg

   அன்னை மடியில் 
15-08-1934

candle.jpg

இறைவன் அடியில் 
          28-09-2024          

யாழ்-கரம்பொன்னை பிறப்பிடமாகவும் வத்தளையை வதிப்பிடமாகவும் கொண்ட,  மேரி ஜோசப் ராஜா (ஓய்வு பெற்ற லிகிதர்) 28-09-22024 சனிக்கிழமை அன்று காலமானார்.

 
அன்னார் காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை, மரியபிள்ளை ஆகியோரின் அன்பு மகனும்,

 

காலஞ்சென்றவர்களான ராஜதுரை, ராசமணி ஆகியோரின் அன்பு மருமகனும், 

ஸ்ரெலா ராஜேஸ்வரியின் பாசமிகு கணவரும், 

ஸ்டான்லி யோகராஜ் (யோகன்), நிலாந்தி, கிறஷாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

 

பற்றிமா,கொலின், றொனால்டு ஆகியோரின் அன்பு மாமனாரும், 

Erian, Shehan, Roshan,Johan, Jeishan, Joris, Jovena ஆகியோரின் அன்பு பேரனும், 

காலஞ்சென்றவர்களான அன்ரனிப்பிள்ளை,பிரான்சிஸ் சேவியர், லிங்ஸ்ரன் ஜெயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

காலஞ்சென்றவர்களான பேழி,புனிதமலர் மற்றும் செல்லமணி, லிடியா (மணி) காலஞ்சென்ற நிர்மலன் ராஜதுரை ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

காலஞ்சென்ற பிரான்சிஸ் மரியநாயகம் மற்றும் ஜெயந்தி ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 02.10.2024 புதன்கிழமை காலை 9 மணி முதல் பார்வைக்காக, Mahinda Funerals, 226, Negombo Road, Wattala இல் வைக்கப்பட்டு பின்னர் 3 மணிக்கு நல்லடக்க ஆராதனைக்காக, Wattala St.Anne தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் St.Anne சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தகவல் 
குடும்பத்தினர் 
தொடர்புகளுக்கு 
Stanley (Yogan): 0033 65242 8550

Nilanthy: 0094 760 23 8107

Chrishanthy: 0044 7780 361947

Collin: 0094 76 612 0343

Johan: 0094 75 8613 721

  • Facebook
bottom of page