top of page
மரண அறிவித்தல் 
candle.jpg

  தோற்றம்
11 தை 1940 

Agnes.png
candle.jpg

மறைவு
19 ஜூன் 2025 

திருமதி.அக்னஸ் செல்வராணி சேவியர் 

கரம்பொன், ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும் , கொழும்பு, தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி  அக்னஸ் செல்வராணி சேவியர் அவர்கள்  19-06-2025 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

 

அன்னார் காலஞ்சென்றவர்களான இராசையா - இன்னேசியாப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை , விறிசிற்றம்மா தம்பதிகளின் மருமகளும்,
 

காலஞ்சென்ற மரியாம்பிள்ளை பிரான்சிஸ் சேவியர் அவர்களின் அன்பு மனைவியும், 

ஜெயக்குமார், சுபோஜினி, சாமினி, ஜீவக்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அல்பிறட், காலஞ்சென்ற ராஜநாயகம், காலஞ்சென்ற ராஜயோகம், எட்மண்ட், ஜூலியட்  ஆகியோரின் சகோதரியும், 

ஜாகுலின், றெனி, காலஞ்சென்ற பாஸ்கரன், லதா ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற  ஏர்சலா,ரூபி,ஜெசிந்தா , மதுரநாயகம், காலஞ்சென்றவர்களான சிசிலியா , அல்பிறட் ஆகியோரின் மைத்துனியும்,

நிரூஷி, பிரவீன், பிரசாத்(கிறிஸ்டின்), சஞ்சீவ் (நிரோஷா),நிரஞ்சன், பிரதீஷ்,ஷாலினி,நிதேஷ், அஞ்சனி, சாரணி ஆகியோரின் அன்பு பாட்டியும்,

ஜெய்டன், லியோரா ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.

 

அன்னாரின் பூதவுடல் 23 -06 - 2025  திங்கட்கிழமை காலை 9 :00 மணிக்கு கல்கிசையிலுள்ள மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு , மாலை 4 : 00 மணியளவில் நல்லடக்கத்திற்காக கல்கிசை சேமக்காலைக்கு எடுத்து செல்லப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
 

தகவல்: 
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
ஜெயக்குமார் - மகன் 
Mobile: +4915219438098 
சுபோஜினி - மகள்
Mobile : +94776039016 
சாமினி - மகள் 
Mobile : +447475755474 
ஜீவக்குமார் - மகன்
Mobile : +4917670038693 

  • Facebook
bottom of page