top of page
மரண அறிவித்தல்
candle.jpg

தோற்றம் 
16 தை 1945

Rajayogam-1.png
candle.jpg

  மறைவு 
           10 வைகாசி 2025
              

பஸ்தியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அன்ரன் ராஜயோகம் 

கரம்பொன் , ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும்,, பிரான்ஸ் பாரிஸ் ஐ வதிவிடமாகவும், இளவாஸை புனித ஹென்றி அரசர் கல்லூரியின் முன்னாள்ஆசிரியருமாகிய  பஸ்தியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அன்ரன் ராஜயோகம் அவர்கள் 10-05-2025 சனிக்கிழமை  அன்று பிரான்ஸ் , பாரிஸ் இல் இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார் காலஞ்சென்றவர்களான ராசையா அந்தோனிப்பிள்ளை

இன்னாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

 

அல்பிறட், அக்னஸ், காலஞ்சென்ற இராஜநாயகம், எட்மன்ட், யூலியற் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 

காலஞ்சென்ற ஏர்சலா, காலஞ்சென்ற சேவியர் , ரூபி,ஜெசிந்தா , மதுரநாயகம் ஆகியோரின் மைத்துனரும், 

 

ஜெயக்குமார்(ஜக்குலீன்), சுபோஜினி(றெனி),ஷாமினி (பாஸ்கரன்), ஜீவக்குமார்
(லதா), ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டயானா(கார்த்திகன்), கிளின்டன்,டேனியல் ஆகியோரின் சித்தப்பாவும், வளன், மகிழ்வனின் பெரியப்பாவும்,

நிரூஸி, பிரவீன், பிரசாத்,(கிறிஸ்டின்), சஞ்ஜீவ்(நிரோஷா), நிறஞ்சன் , பிரதீஸ்,
ஷாளினி, நிதேஷ், அஞ்சனி, சாரனி ஆகிதயாரின் அன்பு பேரனும்  ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16.05.2025 வெள்ளிக்கிழமை காலை 09:45 மணிக்கு நல்லடக்க ஆராதனைக்காக, 2 Rue Gerbert, 75015 Paris   இல் உள்ள St Lambert, தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் 45,avenue Marx Dormoy 92220 Bagneux சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 

தகவல்:குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
அல்பிறட்- சகோதரன் 
Mobile:    +447956337005

எட்மன்ட் - சகோதரன் 
Mobile:    +94778860135

யூலியற் – சகோதரி 
Mobile:    +16476297111




 

  • Facebook
bottom of page