karampon.com
Karampon Matrimony Connect Trusted Marriage & Matchmaking Solutions
Obituary
அன்ரன் பஸ்ரியாம்பிள்ளை
பிறப்பு:
July 6 1942
இறப்பு :
May 21 2024
கரம்பொன்னை பிறப்பிடமாகவும் , வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்ரன் பஸ்ரியாம்பிள்ளை அவர்கள் கரம்பொன்னில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பஸ்ரியாம்பிள்ளை & அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
லெட்சுமியின் அன்புக்கணவரும்,
ஜெயமணி, காலம் சென்ற பெனடிக்ற், காலம் சென்ற ஜோஜ், மேபிள் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலம் சென்ற நீக்கிலாப்பிளை,ராசமலர் பெனடிக்ற், றாஜினி ஜோஜ், அன்ரன் மரியநாயகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்
இம்மானுவேல் உதயக்குமார், ஜெயந்தி, அருள் , அனிற்றா, சியாமளா ஆகியோரின் மாமனாரும்,
ரவி, ரொபி,ஜெறி,றெஜி, விஜி,றஜனி ,வினோஜன், தம்பிக்குமார், செல்வகுமார்,ஜெயக்குமார் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் May 22, 2024 புதன்கிழமை , பிற்பகல் 3 மணியளவில், கரம்பொன் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம் .
தொடர்புகளுக்கு:-
Selvakumar: 011447467414380
Thambi Kumar: 011 44 7828 968834
Amal: 011 44 7832 729222
Emmanuel Uthayakumar: 416-908-1203
Jayanthy: 416-816-2410
Arulseelan: 416-882-7185
Jerry: 416-908-7066