karampon.com
Karampon Matrimony Connect Trusted Marriage & Matchmaking Solutions
In loving memory of
Selvathy Mangalnayagam
Born:
18-04-1946
Called to Rest:
21-02-2024
" இறந்தோர் வாழ்வு மாறுபடுவதேயன்றி அழிக்கபடுவதில்லை"
வாழ்வில் நேசித்தவர்களே இறப்பிலும் மறவாதீர்கள்
கரம்பொன் ஊர்காவற்றுறை பிறப்பிடமாக கொண்ட திருமதி ஜோசபின் செல்வதி மங்களநாயகம் அவர்கள் 21/02/2024 அன்று கொழும்பில் காலமானார்.
இவர் காலஞ்சென்ற எஸ் ஜெ மங்கள நாயகம் அவர்களின் துணைவியும் ,
காலஞ்சென்ற ஆன் ரோஸ்,அந்தோனிப்பிள்ளை அவர்களின் மூத்த மகளும் ,
காலஞ்சென்ற விக்டோரியா,சந்தியாப்பிள்ளை அவர்களின் மருமகளும்,
காலஞ்சென்ற மாசிலா சேவியர் அவர்களின் மைத்துனியும் ஆவார்.
இவர் மரியநாயகம் ,இம்மானுவேல் ( தாசன்) ,கிளாரா ,புஷ்பா காலஞ்சென்ற குணநாயகம் , சாந்தி ஆகியோரின் சகோதரியும் ,
ஜாய் நியூமன், ஜூலியஸ் ரிச்மன் (Tax Accountant), பெலிசியன் லக்ஸ்மன், ஜெறேன்பபிலா ஆகியோரின் தாயாரும்,
ரேக்கா ஜனனி , Dr.லியூரின் ரிச்மன் (சாந்தாம்பிள்ளை ) Dentist,சுகன்யா ஆகியோரின் மாமியாரும் ,
அலிசியா அஸ்வின் , லேடன் ரிச்மன் டிலான் ரிச்மன் ஆகியோரின் பேத்தியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பு ஜெயரட்னெ மலர் சாலையில் சனிக்கிழமை (24/02/2024)வைக்க பட்டு , பின்னர் ஞாயிற்றுக்கிழமை , 25/02/2024 ...அன்று யாழ் வைட் ஹவுஸ் இல் 8.30 am - 9.30 a.m ......பார்வைக்கு வைக்க பட்டு அதன் பின்னர் இறுதி ஆராதனைகளுக்காக கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் நல்லடக்கத்துக்காக (25/02/2024) கரம்பொன் சேமக்காலைக்கு எடுத்து செல்லப்படும் .
இதை உற்றார் உறவினர் நண்பர்கள் ஆகியோருக்கு மிகுந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Viewing : Saturday 24th Feb.2024
Jayaratne Funeral Directors (pvt)Ltd
Elvitigala Mawatha, Colombo 00700 , Srilanka
094112686981
பார்வைக்கு:
திருமதி செல்வதி மங்களநாயகம் அவர்களின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை, 25/02/2024 ...அன்று யாழ் வைட் ஹவுஸ் இல் 8.30 am - 9.30 a.m ......பார்வைக்கு வைக்க பட்டு 10.30am மணிக்கு இறுதி ஆராதனைகளுக்காக கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் நல்லடக்கத்துக்காக (25/02/2024) கரம்பொன் சேமக்காலைக்கு எடுத்து செல்லப்படும் என அறியத் தருகிறோம்.
Burial : Sunday 25th Feb 2024
Karampon Cemetery at. 10.30 am.