karampon.com
Karampon Matrimony Connect Trusted Marriage & Matchmaking Solutions
In loving memory of
Antony Elizier Pathinathar
Born:
02-12-1946
Called to Rest:
30-11-2023
(கரம்பொன் - நீர்கொழும்பு)
கரம்பொன்னைச் சேர்ந்தவரும் நீர்கொழும்பை பிறப்பிடமாகவும் கொண்ட அன்டனி எலிசியார் பத்திநாதர் 30.11.2023 வியாழன் அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்னள பத்திநாதர், திரேசா அவர்களின் அன்புக்குரிய மூத்த புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான A. S. பஸ்தியாம்பிள்னள, விக்டோரிய (சுருவில்) அவர்களின் மருமகனும்,
காலஞ்சென்ற றீற்றா றோஸ் அவர்களின் அன்பு கணவரும்,
காலஞ்சென்ற ரொஷான், Dr. ஜோன்சன் ஜோர்ஜ் (UK), காலஞ்சென்ற ஜூட், ரொட்னி ஜெபர்சன் ஆகியோரின் அன்பு தந்தையும்,
Dr. ருவன்கா (UK), சங்கீத்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்.
ருசித் (UK), ஜெரிக்கா (UK), ஜெசிக்கா ஆகிசயாரின் அன்பு பேரனும்,
அழகராஜா , ராஜேஸ்வரி, மகேஸ்வரி, ஜோசப் (UK), ஜோன் (Canada), பரமேஸ்வரி (Germany), காலஞ்சென்ற லெஸ்லி, ஜோர்ஜ் (UK), மங்களேஸ்வரி (Germany) ஆகியோரின் அன்பு சகோதரரும்.
காலஞ்சென்றவர்களான லீலாவதி, பாக்கியவதி, கிங்ஸ்லி, மாரி சந்திரா மற்றும் மக்ஸி (ராசாத்தி) (UK) ஆகியோரின் னமத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் Western House, No. 115, Colombo Road, Negombo இல் அஞ்சலிக்காக 02.12.2023 முதல் 04.12.2023 வரை வைக்கப்பட்டு (காலை 9.00 முதல் மலை 9.00 வரை ) 04.12.2023 திங்கட்கிழனம அன்று காலை 11.30 மணிக்கு நீர்கொழும்பு பொது மயானத்திற்கு நல்லடக்கத்திற்காக எடுத்து செல்லப்படும்.
இவ்வறிவித்தனல உற்றார், உறவினர், நண்பர்கள் அனனவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொ ள்ளப்படுகின்றனர்.
தகவல்:
மகன்: Dr. Johnson Geroge Antony
077 737 8065