top of page
மரண அறிவித்தல்
candle.jpg

  அன்னை மடியில்
25-09-1938

Mariestella edited.png
candle.jpg

  இறைவன் மடியில்        09-11-2025             

செல்வி மேரி ஸ்ரெல்லா  சவரிமுத்து 

சுருவிலைப் பிறப்பிடமாகவும், இல 54 , 4 ஆம்  குறுக்குத் தெரு, யாழ்ப்பாணத்தை வசிவிடமாகவும் கொண்ட, செல்வி மேரி ஸ்ரெல்லா  சவரிமுத்து  அவர்கள்,கடந்த 09 .11. 2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

 

அன்னார் காலஞ்சென்றவர்களான பிலிப் சவரிமுத்து - மேரி லூர்ட்ஸ்  தம்பதியரின் பாசமிகு மகளும்,

 

காலஞ்சென்றவர்களான ஜோ ஸ்ரனிஸ்லோஸ் , சாள்ஸ் அமிர்தநாயகம், ஆன் ஜூலியற் , மேரி றீசா  கொன்ஸ்ரன்ஸ் , பீ ற்றர் ஜெராட்  மற்றும் விக்டர் இமானுவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 

ஜெயதுங்க (ஜெயா) அவர்களின் வளர்ப்புத் தாயும் ஆவார்.

 

அன்னாரின் பூதவுடல் நாளை (12-11-2025) புதன்கிழமை காலை 9:30 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு , யாழ் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு , பின்னர் நல்லடக்கத்திற்காக, புனித கொஞ்சேஞ்சி மாதாசேமக்காலைக்கு எடுத்து செல்லப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

இல 54 , 4 ஆம்  குறுக்குத் தெரு,                                தகவல் : ஜெயா

யாழ்ப்பாணம் 

  • Facebook
bottom of page