top of page
மரண அறிவித்தல் 
candle.jpg
Stanislaus.png
candle.jpg

ஸ்ரனிஸ்லஸ் அருமைநாயகம் ஆசீர்வாதம்

கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், அம்பாறை அக்கரைப்பற்று, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரனிஸ்லஸ் அருமைநாயகம் ஆசீர்வாதம் அவர்கள் 13-07-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

​

அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுறுபிள்ளை ஆசீர்வாதம் சிசிலியா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

 

காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை மேரிபொலின் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

​

மேரி ரெஜினா ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

​

அன்ரன் நிமோஜன், ஜோசபின் நிஜந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,


வேஜினியா சுபோதினி அவர்களின் அன்பு மாமனாரும்,

​

Tristen, Melora, Menola, Powerna, Geeththana, Sujina ஆகியோரின் பாசமிகு பேரனும்,

​

காலஞ்சென்ற பொலின், சார்லஸ், ஸ்டீபன் மதுரநாயகம், அன்னஸ்டன் அருள்நாயகம், ஹெலன்(மனோ), பீலிக்ஸ் சவுந்திரநாயகம், ஜஸ்ரின் கனகநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

​

காலஞ்சென்ற கிறிஸ்ரி, நவம், யூலியட், வனஜா, குமார், பிரேமினி, அனிதா (ஸ்வீட்டி), காலஞ்சென்றவர்களான மசெனோட், செல்வநாயகம், டேவிட் மற்றும் Archangel, Carmala ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.


Karampon.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

​

நிகழ்வுகள்
பார்வைக்கு
Friday, 17 Jul 2026 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Saturday, 18 Jul 2026 7:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Saturday, 18 Jul 2026 10:00 AM
St. Rose of Lima Church 
3216 Lawrence Ave E, Scarborough, ON M1H 1A4, Canada
நல்லடக்கம்
Saturday, 18 Jul 2026 12:00 PM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada


தொடர்புகளுக்கு
•    Anton Nimojan- Son
Mobile: +14166666775
•    Virginia Subothini- Daughter in Law
Mobile: +16473002608

  • Facebook
bottom of page