.png)
Karampon Foundation of Canada
மெலிஞ்சிமுனை கிராமத்தில் தற்போது கொரோனா காரணமாக கிட்டத்தட்ட 42 குடும்பங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் நாளாந்தம் கடல் தொழிலை நம்பி வாழும் குடும்பங்களாகும்.இந்த 42 குடும்பங்களுக்கும் தலா 2500 ரூபா (Total 105,000 ரூபா ) பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் இன்று(March 15, 2021) Karampon Foundation Of Canada வினால் புனித செபஸ்தியார் ஆலய பணிமனையில் வைத்து GS அலுவலக ஊழியர்களிடம் ஊடாக வழங்க கையளிக்கப்பட்டது . இந்த பொதிகளை கொள்வனவு செய்து அதை விநியோகம் செய்வதட்கு மிகவும் உதவியாக இருந்த Justin Wales மற்றும் உதவி செய்து ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் KFC சார்பில் எமது மனமார்ந்த நன்றிகள்.
![]() | ![]() |
---|---|
![]() |