top of page
karampon.com
Karampon Matrimony Connect Trusted Marriage & Matchmaking Solutions
"ஆசிரியர் எஸ். எம்.ஜோசெப் எழுதிய கட்டுரைகள்"
ஆற்றல்மிக்க எழுத்தாளைான ஆசிரியர் எஸ். எம்.ஜோசெப் அவர்களின் அரிய படைப்புக்களை ஆவணப்படுத்தி அடுத்த சந்ததியினருக்கு அறியத்தரும் நோக்குடன், இணையத்தில் பல தேடல்களை மேற்கொண்டு, ஆசிரியர் எஸ். எம்.ஜோசெப் அவர்களின்,காவலூர் மற்றும் அதன் அயல் கிராமங்கள் தொடர்பான பல கட்டுரைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
காலத்தாலழியாத இக்கட்டுரைகளை எமக்கு வழங்கிய ஆசிரியர் எஸ். எம்.ஜோசெப் அவர்களை நன்றியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம். எல்லாவற்றுக்கும் மேலாக, அயராத விடா முயற்சியுடன் இந்த கட்டுரைகளின் தேடலை மேற்கொண்ட திரு. அன்ரன் றெக்சி அந்தோனிமுத்து (Rexi Master) அவர்களுக்கும், அதை மிக நேர்த்தியாக அழகுற தொகுத்து வழங்கியுள்ள திரு.அன்ரனி லவ்லின் செல்வநாயகம் அவர்களுக்கும் எமது இதயபூர்வமான வாழ்த்துகளும், நன்றிகளும் உரித்தாகுக.
bottom of page