karampon.com
Karampon Matrimony Connect Trusted Marriage & Matchmaking Solutions
Obituary
பிறப்பு
04-06-1939
திறினிற்(Trinette) மரியாம்பிள்ளை சிறில் (Mother)
இறப்பு
12-07-2024
பிறப்பு
20-01-1965
இறப்பு
11-07-2024
யோசவ் சிறில் சின்னத்துரை (Son)
திறினிற் மரியாம்பிள்ளை சிறில்(பிறப்பு 04-06-1939 & இறப்பு 12-07-2024):-யாழ். நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gagny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திறினிற் மரியாம்பிள்ளை சிறில் அவர்கள் 12-07-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா மேரி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை லில்லி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிறில் சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
பீட்டர் ரொகான், இமல்டா, காலஞ்சென்றவர்களான யுவான், யோசவ் மற்றும் செல்வராஜ், காலஞ்சென்றவர்களான வினோதினி, ரொஷ்னி மற்றும் செறின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரபா, குமார், மலர், றொணி, பெலிசியன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற விக்டர் பிலிப், பியாறிஸ், காலஞ்சென்றவர்களான ஹெக்டர், ஜெயா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பூமணி, பவளம், புஷ்பம், துரை மற்றும் புனிதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
எலன், அருண், எஸ்தல், மதுஷா, ளௌரா, யுடானோ, யோகானோ ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
யோசவ் சிறில் சின்னத்துரை(பிறப்பு 20-01-1965 & இறப்பு 11-07-2024):-
யாழ். நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gagny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோசவ் சிறில் சின்னத்துரை அவர்கள் 11-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிறில் சின்னத்துரை திறினிற் தம்பதிகளின் அன்பு மகனும்,
பீட்டர் ரொகான், இமல்டா, காலஞ்சென்ற யுவான், மற்றும் செல்வராஜ், காலஞ்சென்றவர்களான வினோதினி, ரொஷ்னி மற்றும் செறின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
எலன், எஸ்தல், ளௌரா ஆகியோரின் அன்பு மாமாவும்,அருண், மதுஷா, யுடானோ, யோகானோ ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 13 Jul 2024 3:00 PM - 4:00 PM
Pompes funèbres PFG MONTFERMEIL 55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
பார்வைக்கு
Sunday, 14 Jul 2024 3:00 PM - 4:00 PM
Pompes funèbres PFG MONTFERMEIL 55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
இறுதி ஆராதனை
Thursday, 18 Jul 2024 10:30 AM
Eglise Saint-Denis 1 All. Fernand Lindet, 93390 Clichy-sous-Bois, France
நல்லடக்கம்
Thursday, 18 Jul 2024 1:00 PM
Cimetière de la Colline 1-7 All. de la Colline, 93390 Clichy-sous-Bois, France
தொடர்புகளுக்கு
பீட்டர் ரொகான் - மகன்Mobile : +33618162370
செல்வராஜ் - மகன்Mobile : +33661097744
இமல்டா - மகள்Mobile : +33663913374