top of page
மரண அறிவித்தல் 
alexander.png
Curved flowers_edited_edited.png
திரு அலெக்ஸ்சாண்டர் பிரான்சிஸ்
போஜியா கபிரியேல்பிள்ளை
candle.jpg

மலர்வு :  
10-10-1943

candle.jpg

உதிர்வு:
        14-10-2023 
              

யாழ்ப்பாணம், கரம்பொன்னை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் - லூவ்ர் (Louvres) வதிவிடமாவும் கொண்ட திரு. அலெக்ஸ்சாண்டர் பிரான்சிஸ் போஜியா கபிரியேல்பிள்ளை. (பொன்ராசா), 14.10.2023  சனிக்கிழமை  அன்று இவ்வுலக வாழ்வை நீத்து விண்ணக வாழ்வை நோக்கிப் பயணித்துள்ளார்.

 

இவர் காலம் சென்றவர்களான திரு கபிரியேல்பிள்ளை பஸ்த்தியாம்பிள்ளை திருமதி பேர்டினற்  ஸ்ரனிஸ்லாசம்மா ஆகியோரின் மகனும். 

 

காலம் சென்றவர்களான திரு. சிங்கராயர் திருமதி கனகம்மா ஆகியோரின் மருமகனும். 

 

சிங்கராயர் ஜெயசாந்தர் சாந்தினியின் அன்புக் கணவரும்.

 

கிறிஸ்ரா, றீகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்.

 

மரியாவின் மாமனாரும்.

 

Noam மின் அப்பப்பாவும். 

 

காலம் சென்றவர்களான திருமதி அந்தோனிப்பிள்ளை லில்லி அக்னெஸ், திருமதி பிலோமினா பாக்கியநாதர் மற்றும்

திருமதி றோஸ் மேரி அருளானந்தம்,   ஆகியோரின்  சகோதரனும். 

 

மில்றோய் தங்கராசா, லின்டா (Canada), யோகறாஜன் சறோஜினி (France)

றாகவன் வசந்தினி (Canada) ஆகியோரின் மைத்துனரும்.

 

முருகேசன் ஜெனற் கலிஸ்ரா (Germany), அல்பிரட் சாரதா (Canada),  தவராசா ரஞ்சினி (Germany),  விஐயகுமார் ஜெயமதி (England),  றேமன் (ரத்தினகுமார்) யூலியட் (England),  ராச்குமார் பிரான்சிஸ் ரதிகா (France), வீரசிங்கம் றஜனி (Australia), விக்ரர் ஜீன் (Australia), காலம் சென்ற ரவிராஜ், பிளசில்டா (Australia), சேவியர் கவிதா (Germany), கீதா மரியா (France)    ஆகியோரின் மாமனாரும். 

 

சணா, அனா, சிந்து, டானியல், பிறாயன், எறிக், கல்வின் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

 

 

பார்வைக்கு : 

 

புதன்கிழமை 18/10/2023 15h00 - 17h30

வியாழக்கிழமை 19/10/2023 15h00 - 17h30

வெள்ளிக்கிழமை 20/10/2023 14h00 - 17h30 

 

Funerarium des Batignolles, La Maison Funéraire

21 Bd du Bois le Prêtre

75017 PARIS

Metro Lignes 13 et 14 : St Ouen

 

இரங்கல் திருப்பலி 

 

சனிக்கிழமை 21/10/2023 10h00 - 12h30 

 

Eglise Saint Joseph des Nations 

161 rue Saint-Maur

75011 PARIS 

 

நல்லடக்கம்

 

சனிக்கிழமை 21/10/2023 14h00

 

Cimetière de la Croix -Montelet 

Pont Routier H 3M50 D317

95380 Louvres 

 

 

தகவல்: குடும்பத்தினர்

 

மனைவி : +33651850377

மகள் : +33695949810

மகன் : +33605538730

  • Facebook
bottom of page