top of page
மரண அறிவித்தல் 
xavier master-1.png
Curved flowers_edited_edited.png
திரு பிரான்சிஸ் சேவியர் கியுபேட்
candle.jpg

மலர்வு :  
24-10-1939

candle.jpg

உதிர்வு:
        17-10-2023 
              

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் சேவியர் கியுபேட் அவர்கள் 17-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 

அன்னார், காலஞ்சென்றவர்களான கியுபேட், பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

 

காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, மேரி பவுலின் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 

காமலா லில்லிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

 

யூடின் றதிஷன், அமிதா, அலெக்ஸ் அனோஷன், ஜீவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

 

ஆன் விஜி, ஜோ பிரான்சிஸ், கிருஜா, ஜினேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 

பிறைஷன், ஜேடன், ஜேன்சன், எரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

 

காலஞ்சென்றவர்களான தருமராசா, பிலோமினா மற்றும் றோசபெல்லா, மேரி திரேசா, புஸ்பம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 

காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், ரொக்கேசன், பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 

காலஞ்சென்றவர்களான மசனட், செல்வநாயகம், இம்மானுவல் மற்றும் ஆர்க்கேஷ்சல், ராஜெஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 

றஜீவன், சஜீவன், நிறோஷன், நிலக்‌ஷி, றியான்ஷி, லோயிட், ரேகான், றுக்‌ஷி, ஜேகான் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.


தகவல்: குடும்பத்தினர்


பார்வைக்கு
Friday, 27 Oct 2023 5:00 PM - 9:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada


பார்வைக்கு
Saturday, 28 Oct 2023 7:30 AM - 9:00 AM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada


திருப்பலி
Saturday, 28 Oct 2023 9:30 AM

St. Thomas the Apostle Roman Catholic Church 14 High gate Drive, Markham, ON L3R 3R6, Canada


நல்லடக்கம்
Saturday, 28 Oct 2023 11:00 AM

Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada


Memorial reception
Saturday, 28 Oct 2023 12:00 PM - 2:30 PM

The Estate Banquet & Event Centre 430 Nugget Ave, Scarborough, ON M1S 4A4, Canada

தொடர்புகளுக்கு:

யூடின் றதிஷன் - மகன்

Mobile : +17058907308

அலெக்ஸ் - மகன்

Mobile : +14168751348

அமிதா - மகள்

Mobile : +14167062657

ஜீவிதா - மகள்

Mobile : +16477830828

  • Facebook
bottom of page