top of page
மரண அறிவித்தல் 
Manuelpillai.jpeg
Curved flowers_edited_edited.png
நீக்கிலாப்பிள்ளை மனுவல்பிள்ளை
candle.jpg

மலர்வு:  
01-07-1932

candle.jpg

உதிர்வு:
        30-12-2023 
              

கரம்பொன் கிழக்கைப்  பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நீக்கிலாப்பிள்ளை மனுவல்பிள்ளை  30/12/2023 சனிக்கிழமை காலமானார்.

 

அன்னார் காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், சந்தியாப்பிள்ளை (வேலர் மகன்), விக்டோரியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 

காலஞ்சென்ற மரியலூட்ஸ் (பவளம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

 

விக்டரின் தர்ஷிகா (டசிக்கா), ஐரீன் அனிற்றா(விஜி), மெர்லின் ஜெனிற்றா (சுசி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

 

காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை, மேரி ஜோசஃபின், மரியாம்பிள்ளை கிறேஸ், பீற்றர் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

 

Dr . விக்ரர் விமலாதாஸ், அன்ரன் ஜோ ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

 

காலஞ்சென்றவர்களான எலிசபெத், சிங்கராயர், பிலோமினா,மனுவேல்பிள்ளை மற்றும் ரெஜினா ஆகியோரின் மைத்துனரும்,

 

இதயவேந்தன், இனியா,அடன், அல்மோ,அனிஷா ஆகியோரின் அன்புத் தாத்தாவுமாவார்.

பார்வைக்கு
Friday, 05 Jan 2024 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada


பார்வைக்கு
Saturday, 06 Jan 2024 8:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada


திருப்பலி
Saturday, 06
 Jan 2024 10:30 AM

Our Lady of Good Health, 131 Birchmount Rd, Scarborough, ON M1N 3J7


நல்லடக்கம்
Saturday, 06 Jan 2024. (burial will be followed after the mass.)
Pine Hill Cemetery, 625. Birchmount Road, Toronto, ON, M1K 1R1


Memorial reception (Lunch)
Saturday, 06 Jan 2024 
The Estate Banquet & Event Centre
, 430 Nugget Ave, Scarborough, ON M1S 4A4, Canada

தொடர்புகளுக்கு:
சுசி (மகள்) : 437-219-1220  / 44 74608-77131

  • Facebook
bottom of page