top of page
துயர் பகிர்தல் 
candle.jpg

  அன்னை மடியில்
13-06-1940

Anton-2.jpeg
candle.jpg

  இறைவன் மடியில்        20-11-2025             

டனீசியஸ்  அன்ரன் மரியநாயகம்

நரந்தனையை பிறப்பிடமாகவும், ஊர்காவற்றுறை கரம்பொன், ஜெர்மனி (Breman) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் மரியநாயகம் டனீசியஸ் அவர்கள் வியாழக்கிழமை 20-11-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற டனீசியஸ் - எலிசபெத் (பொன்றோஸ்)  தம்பதிகளின் அன்பு மகனும்,


காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை - அன்னம்மா தம்பதிகளின் மருமகனும்,


கேட்ரூட் (மேபிள்) அவர்களின் அன்புக் கணவரும்,


அருள், அனிற்றா ,சியாமளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,


அஜந்தா, சரவணன் ஆகியோரின் மாமனாரும்,


அன்றூ, சருஜன்,சாதனா, அஸ்வின், அற்புதன், இனிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,


ஜெயமணி, காலஞ்சென்றவர்களான பெனடிற்,  ஜோஜ், அன்ரன் ஆகியோரின் மைத்துனருமாவார்.


அன்னாரின் இறுதிச் சடங்குகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தகவல் : குடும்பத்தினர் 

அருள் (மகன்)  - 416-882-7185
அனிற்றா (மகள்)  - 44 7425 721 200
சியாமளா (மகள்)  - 44 7576 977 907
சரவணன் (மருமகன்)  - 44 7588 550 606

  • Facebook
bottom of page