top of page
மரண அறிவித்தல் 
candle.jpg

 தாயின் மடியில் 
15-08-1938

Francis Xavier.png
candle.jpg

  இறைவனடியில்
       02-03-2026
         

Flowers-1.png
Flowers-1.png

திரு பிரான்சிஸ் சேவியர் பஸ்ரியாம்பிள்ளை  (Global ஐயா)  

(முன்னாள் உரிமையாளர் Global மொழிபெயர்ப்பு நிலையம் - La Chapelle) 

பிறந்த இடம்:கரம்பொன் கிழக்கு, வாழ்ந்த இடம்:பிரான்ஸ் 

கரம்பொன்னை  பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் சேவியர் பஸ்ரியாம்பிள்ளை (Global ஐயா)அவர்கள் 02-03-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் காலஞ்சென்ற காவத்தை முத்துதம்பி பஸ்தியாம்பிள்ளை,அன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், 

காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, ராசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், 

ஸ்ரெலாவின் அன்புக் கணவரும், 

காலஞ்சென்ற Vivica (லண்டன்),Raymond (France), Desmond (France)ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

Laleenthiran (London), Preethy (France), Sangeetha (France) ஆகியோரின் அன்பு மாமனாரும், 

Maxime,Maxila,Prisha,Bradley,Antony,Ashton ஆகியோரின் பாசமிகு பேரனும், 

காலஞ்சென்றவர்களானதிரேசம்மா,அல்பிரெட்,ஸ்ரனிஸ்லொஸ்,அந்தோனிப்பிள்ளை,Rev.Sr.அன்ரனிற்ரா, அமிர்தநாயகம்,கில்பேட்  ஆகியோரின் அன்புச் சகோதரனும், 

காலஞ்சென்ற Savundranayagam , மற்றும் George Pillainayagam, Anton Rajanayagam , Rev.Sr. Antonette, Rev.Fr.Jero Selvanayagam,Regi Perinpanayagam ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

 

அன்னாரின் இறுதிச்  சடங்கு பற்றிய விபரம்: 

பார்வைக்கு:
Saturday, 07 March 2026, (14h -18h )(2:00 pm -6:00 pm ) 
Maison Funéraire De Courcouronnes 
02 Impasse du Rondeau,9100 evry Courcouronnes  

Sunday, 08 March 2026, (14h -18h )(2:00 pm -6:00 pm )  
Maison Funéraire De Courcouronnes 
02 Impasse du Rondeau,9100 Évry Courcouronnes  

திருப்பலி 
Wednesday, 11 March 2026, 10:00 am 
Église Sacré Coeur
36, Rue Pierre Brossolette 
91130 Ris-Orangis

 

நல்லடக்கம் 
Wednesday, 11 March 2026, 11:45 am 
Cimetière Intercommunal 
Rue Désir Prévost 91070 Bondoufle 

தொடர்புகளுக்கு: 
Raymond (மகன்)(France): 0619570299
Desmond  (மகன்)(France): 0665974340
Laleenthiran (மருமகன்)(London): 07578884095

Please visit our Karampon Facebook page to send condolences to the family

  • Facebook
bottom of page