top of page
மரண அறிவித்தல்
candle.jpg

  மண்ணில்
12-08-1932

mary Thresa.2.jpg
candle.jpg

  விண்ணில்
              28-08-2025
             

திருமதி மேரி திரேசா பேதுறுப்பிள்ளை

சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் கிழக்கு மற்றும்  கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த  திருமதி மேரி திரேசா பேதுறுப்பிள்ளை அவர்கள்  28.08.2025 வியாழக்கிழமை இரவு, கனடாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பத்திநாதர்-ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை - அன்னம்மா  தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பேதுறுப்பிள்ளை சிங்கராயர் அவர்களின் அன்பு மனைவியும் ,

ஸரீபன் புவிராஜா, எமிலியன் யோகராஜா , யசிந்தா கொறற்றி, பெயாற்றிஸ் வசந்தா , வினிஸ்ரன் நவராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பெலிசியா புவிராஜா( மலர்), ஜேன் பேதுறுப்பிள்ளை (நிர்மலா), எமிலியானுஸ் வசிகரன் , ஜெயராஜா பஸ்தியாம்பிள்ளை ( கனிபல்), சுரேஜினி நவராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கேட்ரூட், ஜேம்ஸ், அருளப்பு ராஜேந்திரம்,ஞானம்மா, மரியதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

பிறிமினோ, பிறிஸ்ரோ, டயான், யுவானா, வினோசினி, வினோசிபன், றமின்டியா, பியங்கா, ஹரினா , ஜீவிதன்,சொரூபி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Visitation:

When

Monday, September 1st, 2025 5:00pm - 9:00pm

Location

Chapel Ridge Funeral Home

8911 Woodbine Avenue

Markham, Ontario L3R 5G1

Second Visitation :

When

Tuesday, September 2nd, 2025 7:30am - 9:30am

Location

Chapel Ridge Funeral Home

8911 Woodbine Avenue

Markham, Ontario L3R 5G1

Service :

When

Tuesday, September 2nd, 2025 10:30am

Location

Immaculate Heart of Mary Church

Address

131 Birchmount Road

Scarborough, Ontario M1N 3J7

Interment :

When

Tuesday, September 2nd, 2025 12:30pm

Location

Christ the King Catholic Cemetery

Address

7770 Steeles Avenue East

Markham, Ontario L6B 1A8

Reception :

When

Tuesday, September 2nd, 2025 1:30 pm - 3:30 pm

Location

JC's Banquet

Address

1686 Ellesmere Road

Scarborough, Ontario M1H 2V5

 

தொடர்புகளுக்கு:

எமிலியன் (மகன்): 416 -283- 4725 or 416-358-0355 (Cell)

வசந்தா(மகள்): 416- 284- 6743 or 416-706-0208 (Cell)

யசிந்தா(மகள்): +44 7949 714309

புவி (மகன்): +49 170 5446881

நவம் (மகன்): +94 77 687 2711

  • Facebook
bottom of page