top of page
karampon.com


மரண அறிவித்தல்

தோற்றம்
30 சித்திரை 1952

மறைவு
11 ஆவணி 2025

அமரர். முத்துக்குமார் நாகரட்ணராஜா (நவம் )
ஊர்காவற்துறை, கரம்பொன் கிழக்கை பிறப்பிடமாகவும் ஜேர்மன் பேர்லினை வாழ்விடமாகவும் கொண்ட முத்துக்குமார் நாகரட்ணராஜா (நவம்) அவர்கள் 11.08.2025 அன்று திங்கட் கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் நந்தினி அவர்களின் அன்புக்கணவரும்,
துர்க்காதேவி ,நிவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்மாவார்.
அன்னரின் இறுதிக்கிரிகைகள் 21.08.2025 அன்று 11மணி முதல் 14 மணி வரை கீழ் காணும் முகவரியில் நடைபெறும்.
இத் அறிவித்தலை உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
Krematorium Berlin,
Kiefholz straße 221, 12437 Berlin
11.00Uhr-14.00Uhr.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகட்கு:
சிவராஜா(தம்பி) (France) : 00 33 652596699
கண்ணன் : 00 49 17684414562
bottom of page