karampon.com
Karampon Matrimony Connect Trusted Marriage & Matchmaking Solutions
மரண அறிவித்தல்
டெனிஸ் மனுவேல்பிள்ளை (சிறில்)
இளைப்பாறிய உத்தியோகத்தர்- (உணவு கட்டுப்பாடு திணைக்களம் - இலங்கை)
மலர்வு : ஏப்ரல் 26, 1942 - உதிர்வு: செப்டம்பர் 08, 2023
யாழ். கரம்பனை பிறப்பிடமாகவும், திருகோணமலை , வவுனியா, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட டெனிஸ் மனுவேல்பிள்ளை (சிறில்) அவர்கள் செப்டம்பர் 8 ஆம் திகதி 2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலம்சென்றவர்களான மனுவேல்பிள்ளை, விக்டோரியா (ராசம்) தம்பதிகளின் அன்பு மகனும்,
மரியா ஜெயவதியின் அன்புக்கணவரும், வோள்டர் (இலங்கை), நோயல் (லண்டன்), ரோனி(கனடா), பெற்சி (கனடா), ஜொய்சி (லண்டன்), பிறின்சி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கான்சியா, தீபா , சர்மிளா , பெனடிற் , யூட் , துஷான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலம்சென்ற ஸ்டனிஸ்லோஸ் , கிளாறா மலர் (கனடா), செலஸ்ரின் மணி (கனடா), பிளசம்(இலங்கை), ஸ்டீபன் ராசு (ஜெர்மனி), ஆகியோரின் அருமைச் சகோதரனும் ,
அவ்லின், ஜெனிரோன் , ஜெனிலின் , ஷெர்லின் , மிரோன் , ஷெரிக்கா, பாவனா, றியானா, ஏரன், எல்வின் , ஜொலின், ஜெய்டன், ஷேன், ஷயானா, ஷைலீன் ஆகியோரின் நேசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை )
Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2) இல் மாலை 5 முதல் 9 வரையும் பின்னர் 18 ஆம் திகதி (திங்கட்கிழமை) காலை 7 முதல் 9 வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு,
அதேதினம் காலை 10.30 மணிக்கு St. Marguerite d'Youville Parish தேவாலயத்தில் (2490 Sandalwood Pkwy E, Brampton, ON L6R 3A4) விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்.
பின்னர் மாலை 12.30 மணிக்கு Assumption Catholic Cemetery க்கு (6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4) நல்லடக்கத்துக்காக எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :
வோள்டர் (மகன்) 94 77 732 0797
நோயல் (மகன்) 44 75 401 53636
ரோனி (மகன்) (647) 802 8549
பெனடிற் (மருமகன்) (416) 301 9040