top of page
JUSTIN KARAMPON LOGO (2).png
Karampon Foundation of Canada
Letter-edited.png

On 21 March, a student in the Mullaitivu district requested the assistance of KFC through Rev. Fr Thayakaran. In the letter of request, she indicated that she was selected for the College of Medicine this year and requested assistance for her five years of medical school. After assessing their family income and any other relevant information, the Karampon Foundation of Canada decided to provide her with a small amount of financial assistance of 10,000 rupees per month over five years from the funds held by KFC. We thank each and every KFC member for their support.
கடந்த March 21 ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாணவி ஒருவர் அருட்தந்தை தாயகரன் மூலமாக ஒரு உதவியை KFC இடம் நாடியிருந்தார். அவர் இந்த வருடம் மருத்துவ கல்லூரிக்கு தெரிவாகியிருப்பதாகவும், அவருடைய 5 வருட மருத்துவத்துறை கல்விக்கு உதவி புரியும்படி கேட்டிருந்தார். அவர்களுடைய குடும்ப வருமானம் மற்றும் சம்பந்தமான  அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த பின்னர் , அவருக்கு Karampon Foundation of Canada ஒரு  சிறிய பொருளாதார உதவியாக மாதாந்தம் 10,000 ரூபாயை 5 வருடங்களுக்கு  KFC தம்மிடம் உள்ள நிதியில் இருந்து வழங்க தீர்மானித்துள்ளது. KFC members அனைவருக்கும் எமது நன்றிகள்.

bottom of page