top of page
Updated
Viewing
Hours
Updated
Viewing
Hours
மரண அறிவித்தல் 
திரு.அலெக்சாண்டர்அந்தோனிப்பிள்ளை
Anthonipillai Alexander_edited.jpg
Curved flowers_edited_edited.png
candle.jpg
candle.jpg

22.11. 1927 - 24.08.2023

கரம்பொன் கிழக்கை பிறப்பிடமாகவும்,கனடாவில் கடந்த 35 வருடங்களாக வசித்து வந்தவருமான,திரு.அலெக்சாண்டர் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 24-08-2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவர் ஸ்ரீலங்கா- யாழ்ப்பாணம்  காப்புறுதிக் கூட்டுத்தாபன முன்னாள் முகவரும்,

 யாழ் போதனா-வைத்தியசாலையின் முன்னாள் பிரதம தாதியான, காலஞ்சென்ற திருமதி "Mary Alexander"(மேரி அல்வீனம்மா அலெக்சாண்டர்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கையித்தார் அந்தோனிப்பிள்ளை, சூசானப்பிள்ளை மாணிக்கம் ஆகியோரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான திரு. இம்மானுவேல்பிள்ளை(Sri Lanka), திரு.மரியாம்பிள்ளை (Canada ), திரு அலோய்சியஸ் (Australia) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெயந்தினி (Canada), மனோகரன் (California), வசந்தி (Canada), சந்திரா(Canada), ஜசிந்தா (Canada) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வினோதா, அலெக்ஸ் , றோய், நேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெய்மி, திவ்யா, அக்ஷ்யா, டிலன்-இஷாரா(Ishara), கத்லின்-ருக்சன், ரொஷான்

(கெயிலிHallie),கிறிஷான், கிறிஸ்ரா, நிஷாந்தா ஆகியோரின் ஆசைப் பேரனும்,

 

றோமனின் பாசமிகு பூட்டனுமாவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக ஞாயிறு மாலை(August 27), 4 மணிமுதல் 8 மணிவரை, 4164 Sheppard Ave E , இல் அமைந்துள்ள Ogden Funeral Homes இல் பார்வைக்காக வைக்கப்பட்டு,

 

மறுநாள்  திங்கட்கிழமை (August 28), காலை 10 மணிக்கு,131 Birchmount Rd இல் அமைந்துள்ள ( கத்தோலிக்க தமிழ் ஆலயமான) "Immaculate Heart  of Mary "(Our  Lady of Good Health ) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, அதன் பின்னர் 625  Birchmount Rd இல் அமைந்துள்ள Pine Hill Cemetery இல் நல்லடக்கம் செய்யப்படும். 


இத்  தகவலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு:

Manoharan (Son) : 1-408-722-7881
Vasanthy (Daughter) : 647-407-9021
Jacintha (Daughter): 416-464-1403

  • Facebook
bottom of page