top of page
Obituary
candle.jpg

   Born:  
4th April 1930

singarayer-1.png
Curved flowers_edited_edited.png

Joseph Singarayar

Retired Engineer

candle.jpg

Called to eternal rest :
           30th July  2024
              

It is with heavy hearts that we announce the passing of 
Joseph Singarayar (Retired Engineer). He was born in Karampon  and  resided on Keerimalai Road, Pandatharippu, passed away on 30.07.2024.

He was the beloved son of the late  Ponniah-Annamuthu,

the dear son-in-law of the late  Navaratnasingam (former principal) and Sornamma,

 

the loving husband of the late Mary Josephine Manuella,

 

the affectionate father of Nimo and Dharshan,

 

the father-in-law of Ivan,

 

the cherished grandfather of Tiffany, Katrina, and Shalome,

 

and the loving brother of the late Gunamani, latePius, late Gunam, late Victor, and Violet.

His remains will be taken to St. Anthony’s Church, Pandatharippu, for the final rites on Thursday, 01-08-2024.

 

The funeral mass will be offered at 9:00 AM, followed by the burial at St. Anthony’s Cemetery in Pandatharippu.

We request all relatives and friends to accept this notice.

 கரம்பொன்னை பிறப்படமாகவும் கீரிமலை வீதி பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் சிங்கராயர்(ஓய்வுநிலைப் பொறியியலாளர்) 30.07.2024 அன்று காலமாகிவிட்டார்.

அன்னார் அமரர்களான பொன்னையா -அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

 

அமரர்களான நவரத்தின சிங்கம் (முன்னாள் அதிபர்) -சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 

காலஞ்சென்ற மேரி ஜோசப்பின் மனுவெலாவின் பிரியமான கணவரும்,

 

நிமோ, தர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும,

 

ஐவன் அவர்களது மாமனாரும்,

 

டிப்பனி,கற்றினா,சலோமி ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,

 

காலம் சென்றவர்களான குணமணி, பயஸ், குணம், விக்டர் மற்றும் வைலற் ஆகியோரின் நேசமிகு சகோதரரும் ஆவார்.

 

அன்னாரது பூதவுடல் 01-08-2024 வியாழக்கிழமை நல்லடக்க ஆராதனைக்காக பண்டத்தரிப்பு புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு காலை 9:00 மணிக்கு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்ட பின் பண்டத்தரிப்பில் உள்ள அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

bottom of page