karampon.com



பிறப்பு
28 FEB 1933




இறப்பு
10 MAR 2023
திருமதி மார்டினா பேர்ள் ஸ்டெல்லா பெஞ்சமின்
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட மார்டினா பேர்ள் ஸ்டெல்லா பெஞ்சமின் அவர்கள் 10-03-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி சூசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பெஞ்சமின் அவர்களின் அன்பு மனைவியும்,
ரோஸ்மேரி(ரஞ்சினி), வில்லியம்(செல்வா), பற்றிசியா(மாலா), தொரதி(விலாஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பவுல்ராஜ், காலஞ்சென்றவர்களான எமிடியஸ், சிறிஸ்கந்தராஜா மற்றும் மரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பேபி சைமன், லாரன்ஸ், சேனாதிபதி, பவளம் லூயிஸ், குணம் ஜான்பிள்ளை, மணி சவுரிமுத்து, இன்பம் அருளானந்தம், ரஜினி ஜார்ஜ், தேவதாசன்(பெரியராசா), சர்வானந்தன்(சின்னராசா), காமினி திருச்செல்வம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஹரோல்ட், ஹென்றி, நவின், கெவின், பிரையன், ஜோகன், ஜோஹன்னா, ஜொனாதன், திலீபன், மாறன், வைடூரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரஞ்சினி பவுல்ராஜ் - மகள்
-
Mobile : +94718242864
பற்றிசியா பெஞ்சமின் - மகள்
-
Mobile : +447534217749
வில்லியம் பெஞ்சமின் - மகன்
-
Mobile : +33685194031