karampon.com

மரண அறிவித்தல்
பிறப்பு:
15.05.1947
இறப்பு:
14.11.2026
திரு. சின்னத்துரை மகேந்திரநாதன்
கணக்காளர்-முன்னாள் உரிமையாளர் MP Accounting Finance Services Inc., Durham Tamil Association Chairman , Former President of the Canadian Tamil Accountants Association, Former President of Hindu Mission of Mississauga, Member of Canadian Tamil Chamber of Commerce.
யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வதிவிடமாகவும், தற்போது கனடா Pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகேந்திரநாதன் அவர்கள் 14-11-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி தனபாக்கியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுதா, ரமணன், ரஞ்சித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோனேசன், ரீட்டா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இந்திராவதி, சிவபாலன், சிறீதரன், ஜெயராணி, ஜெயகுமார், உமாராணி, கலாராணி, விஜயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராமச்சந்திரன், சிவமலர், கானலோஜினி, தவகுமாரன், யசோதா, தியாகராஜா, தேவமனோகரன், மகேந்திரமோகன், மனோரஞ்சிதம்(ரஞ்சி), மனோகரி(பவா), மாலதி(பேபி), மாதலி(பாப்பா), தேவதீஸ்வரன்(பபி), பத்மஸ்ரீ(சோபா), ராஜேந்திரகுமார்(ரஞ்சன் தருமகுலசிங்கம்(நோவா), தயாபரன், புவனேந்திரன்(சுந்தர்), சசிகலா, ஸ்ரீகாந்தன்(ஸ்ரீ) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சித்தாரா, அஜேயன், றியா, செரீனா, லியம், ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
இறுதிக் கிரியைகள் மற்றும் நிகழ்வுகள்:
பார்வைக்கு – முதல் நாள்
வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2026
மாலை 5:00 மணி – இரவு 9:00 மணி
பார்வைக்கு – இரண்டாம் நாள்
சனிக்கிழமை, 21 நவம்பர் 2026
மாலை 5:00 மணி – இரவு 9:00 மணி
இறுதிக் கிரியைகள்
ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2026
காலை 8:30 மணி – 11:00 மணி
தகனம்
ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2026
காலை 11:00 மணி
அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் இடம்:
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Avenue,
Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
சுதா – மகள்
தொலைபேசி: +1 647-632-4872
ரஞ்சித் – மகன்
தொலைபேசி: +1 416-839-3564
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
