top of page

"Karampon Yuvan Kavithaigal" Book of poems written by the former Principal of the Kayts Catholic Boys' School, Mr.A. Yuvakeempillai the son of Karampon . They were written in the 1950s and published in the newspaper "Pathukavalan". 
Our sincere thanks to Anton Rexi Anthonimutthu (former teacher of St. Anthony's College) who researched this collection of poems and brought to light this hidden treasure. Also great thanks and huge applause to Anthony Llewellyn Selvanayagam who organized it nicely. ஊர்காவற்துறை றோமன் கத்தோலிக்க ஆண்கள் பாடசாலையின் முன்னாள் அதிபர், கரம்பொன் மண்ணின் மைந்தர்  திரு .அ. யுவகீம்பிள்ளை அவர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. இந்த கவிதைத் தொகுப்பை தேடி அதை எமக்கு விருந்தாக அளித்த  Anton Rexi Anthonimutthu (Former Teacher of St. Anthony's College) அவர்களுக்கும், இதை மிகவும் அழகாக தொகுத்து வழங்கிய AnthonyLlewellyn Selvanayagam அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

bottom of page