பிறப்பு :

16 OCT 1927

றோசம்மா ஞானப்பிரகாசம்

இறப்பு

07 JAN 2020

யாழ். மாரீசன்கூடல் இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் றோசம்மா அவர்கள் 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

 

அன்னார், காலஞ்சென்ற வயித்தியாம்பிள்ளை,  அன்னம்மா(மாரீசன்கூடல்) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை, அன்னம்மா(சிறுவிளான்)  தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 

காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,

 

பீற்றர், ராசாத்தி(புஷ்பம்), பற்றிமா, றோசிந்தா, றவி, றஞ்சினி(கனடா), அன்ரன்(ஐக்கிய அமெரிக்கா), மனோகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

 

அன்ரன், அருமை, யோசவ், சந்திரா, உதயன், ஜெனி, சுகந்தி, சிறானி, டொறின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 

றீத்தம்மா, சந்தியாப்பிள்ளை, கயித்தாம்பிள்ளை, யோசவ், காலஞ்சென்ற மேரிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 

காலஞ்சென்றவர்களான மேரிப்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை, சூசைப்பிள்ளை, மரியம்மா, டேமியன்(அருட்சகோதரி), யோசவ், யோண்பிள்ளை, சேவியர், கமலா மற்றும் விக்ரோரியா, பூரணம், பிலிப் நேரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 

சத்தியன்(Ben), சயந்தன்(Basil), சயந்தி(Judy), சாந்தி, லக்சி, சுயன், ஜெய்சன், சுகனியா, செறோமி, செறோன், ஜொனாத்தன், டேவிட், ஞானிக்கா, ஜொசிக்கா, வேந்தன், ஜேன், ஜெயந்தி, டானி, டேமியன், டெஸ்மன், ஜான்சி, ஜெசிக்கா, ஜான்சன், யோசுவா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

 

எபன், நேத்தன், ஏரன், எலியானா, கிறேஷியன், ஜொய்சியன், கிறேஷியா, ஜொய்சியா, தீமோத்தேயு, ஒலிவியா, சாமுவேல், எல்றீனா, ஜெருசா, எஸ்ரா, செறநிற்றி, நொய்லன், சபேரா, சயானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்: குடும்பத்தினர்

 

பார்வைக்கு:     Get Direction

இறுதி ஆராதனை:  Get Direction

நல்லடக்கம்:  Get Direction

 

தொடர்புகளுக்கு:

 

பீற்றர் - மகன்

 • Mobile : +14167072247  

 

பற்றிமா - மகள்

 • Mobile : +19059709544  

 

புஷ்பம் - மகள்

 • Mobile : +16134006367  

 

றோசிந்தா - மகள்

 • Mobile : +16479797526  

 

அன்ரன் - மகன்

 • Mobile : +15169651140  

 

மனோகரன் - மகன்

 • Mobile : +447804759760  

 

றவி - மகன்

 • Mobile : +15148892832  

 

றஞ்சினி - மகள்

 • Mobile : +16478864867  

 

ராஜன் - பெறாமகன்

 • Mobile : +14165099655  

 • Facebook

பிறப்பு :

02 MAY 1948

இறப்பு

21 NOV 2019

திருமதி டெய்ஸி அன்னமலர் அரியரட்ணம்

யாழ். கரம்பொன் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும்  கொண்ட டெய்ஸி அன்னமலர் அரியரட்ணம் அவர்கள் 21-11-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

 

அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, சொர்ணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லய்யா, மேரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 

அரியரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

 

லீனா லூட்ஸ்(சாந்தி), கமல்ராஜ்(ராஜூ), மனோஜ், மரீனா சுகந்தி, காலஞ்சென்ற யூட் மரியோஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

 

பிரான்சிஸ் சேவியர்(இலங்கை), காலஞ்சென்ற திரேசம்மா(சறோ), Dr. யேசுதாசன்(லண்டன்), லூயிஸ் கொன்ஸால்வே(பாலன்- இலங்கை), மேரி ராஜேஸ்வரி(ராஜி- கனடா), தோமஸ் ரெஜி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 

லூயிஸ் புனிதராஜ், ராஜி, சுதாகரன், அஞ்சலா(ரதி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 

சிறில், சில்வெஸ்ரர், சாந்தி, சந்திரன், அஞ்சலா, மலர், சிவகுமார், றோசாறி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 

ஒலிவியா, சால்ரன், நயோமி, கெவின், அன்தலீன், ரஜின்ஸ்ரன், ஜொயல், ஜெருசா, ஜெறோன், அபிஷா, ரெவோம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு    (Get Direction)

இறுதி ஆராதனை       (Get Direction)

நல்லடக்கம்         (Get Direction)

 

தொடர்புகளுக்கு

 

சாந்தி - மகள்

 • Mobile : 1 5148274437  

 

ராஜூ - மகன்

 • Mobile :1 4168737301  

 

மனோஜ் - மகன்

 • Mobile : 1 6473212127  

 

மரீனா சுகந்தி - மகள்

 • Mobile : 1 6477070361

 
 
 
 • Facebook Social Icon
 

info@karampon.com

 

 

               
 

© 2019 karampon.com   

 • b-facebook
 • Twitter Round
 • b-youtube