யாழ் கரம்பொன்னை பிறப்பிடமாகவும் , பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை பீற்றர் ஸ்டீபன் அவர்கள் 27-05-2020 புதன் கிழமையன்று பிரான்சில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, ரோஸலின் தம்பதிகளின் அன்பு மகனும்,

 

அந்தோனிப்பிள்ளை , மேரி மார்கிரெட் தம்பதிகளின் மருமகனும்,

புனிதசீலியின் அன்புக் கணவரும்,

நிரோஷன், டினேஷ் , ரொஷான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பற்றிமாராணி, காலஞ்சென்ற ஆன்கிரேஸ் புஷ்பம் , தேவதாஸ் , மேரி ஜசிந்தா , மரியதாஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

ஜோசப் அன்ரன், காலஞ்சென்ற தேவநாயகம், வனிதா, சுரேஷ், காயத்திரி ஆகியோரின் மைத்துனரும்,

கெனிற், சாமினி , நிமால், சிறானி, தர்ஷினி, ரஞ்சித் ,வனஜா, ஜெராட் , ரஜனி , விஜித்தா, காலஞ்சென்ற கிறிஸ்ரி , யாழினி , நிஷா , ரூபன்,பொலின் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரஜீவ் , ரொஹான் , சபித்தா , பற்றிக் , கல்யாணி, துவிஷன், சுஜித் ஆகியோரின் பெரியப்பாவும்,

அமொந்தவின் பாசமிகு பேரனுமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர் 

தொடர்புகளுக்கு:

டினேஷ் (மகன்) 0033622726238 

ராணி (அக்கா)  0094774642147

தேவு (தம்பி)  00499117043825

தாசன் (தம்பி)  004741523802

info@karampon.com

 

 

               
 

© 2020 karampon.com   

  • b-facebook
  • Twitter Round
  • b-youtube