karampon.com


மரண அறிவித்தல்


திருமதி மரினா வனிதா சிங்கராயர்
கரம்பொன்னை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பை வதிப்பிடமாகவும் கொண்ட, திருமதி . மரினா வனிதா சிங்கராயர கொழும்பில் காலமானார் .
அன்னார காலஞ்சென்ற திரு, திருமதி .ராசநாயகம் தம்பதிகளின் (City Cigar) அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு, திருமதி லாசரஸ்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ,
காலஞ்சென்ற லாசரஸ்பிள்ளை விற்றின் சிங்கராயர் (City Medicals Jaffna) அவர்களின் அன்பு மனைவியும்,
லொயிட் பிரீமன் (Prince Jewelers NewYork), எரிக் நியுமன், செரில் பிரேமிளா (Canada),பிரோமி சிவந்தினி, கிங்ஸ்ரன் ரொசான் (Canada) ஆகியோரின் அருமைத் தாயாரும் ,
லூட்ஸ் அன்ரனிற்றா, டொரீன் செரீனா, காலஞ்சென்ற ஜோசப் மெல்வின் , ரஜனிகாந்த் ஆகியோரின் அன்பு மாமியாரும் ,
டிலினிடப்னி, டல்ரீன் தானியா, எவேரான் அஸ்வேதா, கிறிஸ்டீன் கெல்சியா, அலிசியா அஸ்மிக்கா, ரயன் கிப்சன், ரோனாட் ரோகித்காந்த், ஸோன் ஹரிசன் ஆகியோரின் அருமைப் பாட்டியும் ,
மரியநாயகம் (City Cigar), காலஞ்சென்ற பிரிெஜட் அம்பிகா, ஜோன், காலஞ்சென்ற தனிநாயகம்,நிர்மலநாயகம் (UK), காலஞசென்ற கிருபைநாயகம்,
சுமித்ரா ஜெரி (Canada) ஆகியோரின் அருமைச் சகோதரியும் ,
கமிலஸ் செல்வரட்ணம், காலஞ்சென்ற லோரா செல்வநாயகம், வினித்தியா மரியநாயகம், காலஞ்சென்ற அருள் சேவியர் ஆகியோரின் அருமை மைத்துனியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் கொழும்பு 04, பம்பலபிட்டி , நந்தன காரட்ன்ஸ் இலக்கம் 72 இல் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்திலிருந்து நல்லடக்கத்திற்காக 01.10.2023 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு பொறளை கனத்தை மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்பதைன ஆழ்ந்த துக்கத்துடன் அறியத்தருகின்றோம்.
குடும்பத்தினர்
72 நந்தன காரட் ன்ஸ் ,கொழும்பு - 04.
தொலைபேசி இல: 0112594403, 0777664909, 0777347578 (Sons)

மலர்வு :
09-12-1948
