The reconstruction of the Karampon cemetery continues despite minor delays caused by heavy rains. கரம்பொன் சேமக்காலையில்  புனரமைப்பு வேலைகள், கடும் மழை காரணமாக சிறு தாமதங்களுக்கிடையில், தொடர்ந்தும் நடைபெறுகின்றன.

Rest In Peace
3rd October 2022

Pic-2
Pic-2

press to zoom
Pic-1
Pic-1

press to zoom
Pic-2
Pic-2

press to zoom
1/2
 

அனைவருக்கும் வணக்கம்,
உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கலாம், karampon Foundation of Canada (KFC) kaddupulaam பகுதியில் உள்ள தொழுநோயால் பாதிக்கப்பட்ட 37 குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக october மாதமும் அவர்களுக்கு, ஒரு குடும்பத்துக்கு 3000 rupees என்ற அடிப்படையில் உலர் உணவுப் பொருட்கள் Holy Family Sisters, Jaffna  உடைய ஒருங்கிணைப்பில் வழங்கப்பட்டது.

Hi everyone,
As you are all aware, the karampon Foundation of Canada (KFC) provides dry foods to 37 leprosy-affected families in the kaddupulam region. Subsequently, in October, they received dry foods at the rate of 3000 rupees per family in coordination with Holy Family Sisters, Jaffna. Thank you all for your continued support.

Letter_1
Letter_1

press to zoom
Pic-1
Pic-1

press to zoom
patients 2
patients 2

press to zoom
Letter_1
Letter_1

press to zoom
1/9
 
இன்று October 18, 2022 கரம்பொன் சேமக்காலையின் புனரமைப்பு வேலைகளின்  தொடர்ச்சியாக கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கரம்பொன் கல்லறை தோட்ட புனரமைப்பின் இரண்டாம் பகுதி செயற்பாடுகள். 2022/09/14