top of page
karampon.com


Our Lady of Lourdes feast in Karampon
The Holy Spirit revival worship took place tonight in Jaffna. The one-hour portion of this service was offered by the Sisters of the Holy Family, accompanied by Reverend Sister Dilosiya. Children from Karampon Raymond Hostel have been very involved in this service and performed beautiful dance.
தூய ஆவியார் திருவிழிப்பு வழிபாடு இன்று இரவு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த வழிபாட்டின் ஒரு மணி நேர பகுதியை Holy Family Sisters உடன் சேர்ந்து , அருட் சகோதரி Dilosiya தொகுத்து வழங்கியதுடன்,இந்த வழிபாட்டில் கரம்பொன் Raymond Hostel பிள்ளைகள் மிகவும் சிறப்பாக பங்குபற்றியுளார்கள். அவர்களுடைய அழகான நடனம் மிகவும் பாராட்டுக்குரியது.

Preparations are underway for the feast of the Karampon Annai Velankanni Church. You may see people cleansing the church and its premises.The parish priest of Karampon informed that the ceremony of raising the flag on May 25, Vespers on May 30 and the Mass of the Feast will be held on May 31 at 6:30 am.
கரம்பொன் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் திருவிழாவுக்கான ஆயத்தங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மக்கள் ஆலயத்தையும், அதன் வளாகத்தினையையும் துப்பரவு செய்வதை நீங்கள் காணலாம். May 25ம் திகதி கொடியேற்றமும் , May 30ம் திகதி Vespers ம் திருநாள் திருப்பலி May 31 ம் திகதி காலை 6:30 மணிக்கும் நடைபெறும் என்று கரம்பொன் பங்குத்தந்தை அறிய தந்துள்ளார்.
Karampon Cemetery Reconstruction Continues.....
bottom of page