karampon.com
Karampon Matrimony Connect Trusted Marriage & Matchmaking Solutions
In loving memory of
Claramma Mani Mariyanayagam
Born: December 18, 1936 Called To Rest: March 25, 2023
பிறந்த இடம்: கரம்பொன் கிழக்கு, இலங்கை
வாழ்ந்த இடங்கள்: கரம்பொன், டொறன்ரோ
கரம்பொன்னை பிறப்பிடமாகவும், டொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கிளாறம்மா மணி மரியநாயகம் அவர்கள் 25 மார்ச் 2023 சனிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற மரியநாயகம் ராசா சவிரிமுத்துவின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களாகிய பிரான்சிஸ் வில்லியம், கிறிஸ்ரினாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களாகிய சவிரிமுத்து, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்ரன் தவம், ஜோசப் அருள்ராஜா, காலஞ்சென்றவரான எட்வேட் கிங்ஸ்லி மற்றும் றொபேட் சந்திரன், கிறிஸ்ரி இரட்டினராஜா, மேரி வினிற்ரா (ரமணி), காலஞ்சென்றவரான மரினா பெனிற்ரா (ரஜி) மற்றும் மேரி மொறின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஜெனோவா இந்திரா மற்றும் லின்டா, மரியா மாலினி, மேரி கிறிஸ்ரா ஜெயந்தி, பிரேமளா, மார்கஸ் ரெஜின் ஆகியோர்களின் அன்பான மாமியாரும்,
நிறு ( நிரோசன்) , தரன்(வாணா) , அனிசியா, எல்சியா, பி(f)ராங், பி(b)றையன், கிறிஸ்ரினா, ஐரின், கெவின், எஸ்தர், மிதுஷா, ஏறன் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,
ஈத்தன், நோவா, லூக்கஸ் ஆகியோரின் அன்பு பூட்டியும்
காலஞ்சென்றவர்களான இராசநாயகம், ஜேசுதாசன் மற்றும் திருச்செல்வம்,ராசாத்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான லோரன்ஸ், மேரிஜோசப் பொன்ராசா, வேதநாயகம் ரோஸ் புஷ்பம் மற்றும் மரியராணி ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு அண்ணியும்,
ராசாத்தியம்மா, ஜீவராணி, பாத்திமா, றொபேட் ஆகியோரின் மைத்துணியுமாவார் .
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம் .
Claramma Mani Mariyanayagam passed away peacefully surrounded by her loved ones on Saturday, March 25, 2023, in Toronto, Canada at the age of 86. Claramma was born in Karampon, Sri Lanka on December 18, 1936.
Loving wife of late Mariyanayagam Rasa Savirimuthu. Beloved daughter of late Francis William and late Christinapillai. Loving daughter-in-law of late Savirimuthu and late Annamma.
Beloved mother of Anton Thavam, Joseph Arulrajah, late Edward Kingsley, Robert Chandran, Christy Ratnarajah, Mary Vinitha Ramani, late Marina Penita Ragi and Mary Maureen. Loving mother-in-law of late Jenova Inthira, Linda, Maria Malini, Mary Christa Jayanthy, Premila and Marcus Regin.
Affectionate grandmother of Niru, Tharan, Anysia, Elisia, Frank, Brian, Christina, Irene, Kevin, Esther, Mithusha and Aaron. Beloved grandmother-in-law of Vana and Niroshan. Loving great grandmother of Ethan, Noah and Lucas.
Dearest sister of late Rasanayagam, late Jesuthasan, Thiruchellvam and Rasathy. Loving sister-in-law of late Lawrence, late Maryjoseph Ponrasa, late Vethanayagam, late Rosepushpam, Mariyarani, Rajeswary, Rasathyamma, Jeevarani, Pathima and Robert.
MAY HER SOUL REST IN PEACE
Visitation will be held at the Ogden Funeral Homes:
4164 Sheppard Ave E, Scarborough, ON, M1S 1T3
Wednesday, March 29, 2023 from 4:00pm to 8:00pm
Thursday, March 30, 2023 from 4:00pm to 8:00pm
Visitation & Funeral Service will be held at Global Kingdom Ministries:
1250 Markham Rd, Scarborough, ON, M1H 2Y9
Saturday, April 1, 2023
Visitation from 9:00am to 10:00am
Service from 10:00am to 11:30am
Burial:
Pine Hills Cemetery and Funeral Centre
625 Birchmount Rd, Scarborough, ON, M1K 1R1
Live Stream:
Our family would like to thank everyone for your words of comfort and well-wishes during this time.
For those unable to join in person, please see the livestream links for each day.
Please note, for the visitation on March 29 and March 30, you will have to register and verify using your email address to access the live stream
Thank you and God bless you.
Visitation: March 29, 2023 from 4pm to 8pm
https://event.forgetmenotceremonies.com/ceremony/?c=b9347069-6943-4603-834a-14265832a3d4
Visitation: March 30, 2023 from 4pm to 8pm
https://event.forgetmenotceremonies.com/ceremony/?c=b9347069-6943-4603-834a-14265832a3d4
Funeral: April 1, 2023 from 9am
Contact Information:
Anton Thavam +1 (416) 885-0575
Joseph Arulrajah +1 (647) 459-5354
Robert Chandran +1 (647) 405-3652
Christy Ratnarajah +1 (416) 831-4662
Mary Vinitha Ramani +1 (647) 408-9045
Mary Maureen +1 (416) 578-7736