top of page

We have some heartwarming news to share. On August 10, 2023, the principal of Naranthanai R.C. Mahavidyalayam took a compassionate step by sending a request for assistance to the Karampon Foundation of Canada (KFC). The purpose behind this request was to seek help in purchasing a Color Printer for a special class consisting of 10 mentally challenged children at their school. This printer was deemed essential to meet the daily educational needs of these children, enabling them to learn and grow effectively. The principal's estimation of 56,000 rupees to acquire the Color Printer reflects the practical cost of this initiative.
In a remarkable display of understanding and empathy, the administration of Karampon.com has taken it upon themselves to extend their helping hand. They have made the heartwarming decision to provide the Color Printer that the special class of children requires. It's worth noting that the funds for this initiative have been sourced from the donations received through obituary notices posted on the karampon.com website. Thank you.
August 10, 2023 அன்று நாரந்தனை மஹாவித்யாலயா அதிபர் karampon Foundation of Canada (KFC) இற்கு  ஒரு உதவி கோரிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.தங்கள் பாடசாலையில் உள்ள 10 மனநலம் குன்றிய பிள்ளைகள் படிக்கும் விசேட வகுப்புக்கு, அவர்களின் அன்றாட கல்வித் தேவைக்கு   ஒரு Colour Printer வாங்க உதவி செய்யும்படி கேட்டிருந்தார்.அதை வாங்குவதற்கு  56,000 ரூபாய் தேவை எனவும் estimate அனுப்பியிருந்தார்.
இதை அறிந்த Karmpon.com நிருவாகம், தங்களுடைய karampon.com website இல் இடப்படும்,மரண அறிவித்தல் மூலமாக அவர்களுக்கு கிடைத்த நன்கொடை பணத்தில் இருந்து இந்த Colour Printer ஐ அந்த பிள்ளைகளின் பாவனைக்கு வழங்கவுள்ளார்கள்.

pic-2.jpeg
pic-3.jpeg

Karampon Cemetery Renovation Funds -2022
List of Donors and their contributions Updated – As of November 12, 2022, 12:10 pm

1. Justin Anthonipillai - $100 CAD
2. Justin William - $250 CAD
3. Regi Perinpanayagam - $250 CAD
4. Aliston Rajadurai - $250 CAD
5. Justin Wales - SLR 10,000
6. Amirthanayagam (Arumai) Anthonipillai - $100 CAD
7. Luke (Nesan) Gnanapragasam - $100 CAD
8. Anonymous - $100 CAD
9. Hanibal Bastiampillai - $250 CAD
10. Edward Reginauld - $250 CAD
11. Angelo (Nesan) Ratnasingham - $150  CAD
12. Flora and Angelo Swampillai - $100 CAD
13. Douglas Rajakariar - $250 CAD
14. Edward Harold - $250 CAD
15. Robert Family - $300 CAD
16. B. Mangaleswaran - $100 CAD
17. Paul Alfred - $250 CAD
18. Robert Chandran - $100 CAD
19. Joseph (Arul) Mariyanayagam - $100 CAD
20. Cyril Singarayer   - $100 CAD
21. Emilian Pedrupillai - $250 CAD
22. Anthony Mariadevadasan (Thurai) - $150 CAD
23. Linton Chrysostom  - $200 CAD
24. Anton (Expert) Yogaretnam  - $150 CAD
25. Emmanuel Nicholapillai (Uthayan) - $250 CAD
26. Arasakumar Dominic - $100 CAD
27. Arulseelan Mariyanayagam - $200 CAD
28. Lawrence (Jeya) Santhiyapillai - $100 CAD
29. Oscar Singarayer - $100 CAD
30. Jeevan Singarayer - $100 CAD
31. Kumar Dominic - $200 CAD
32. Anton (Kumar) Rajadurai - $50 CAD
33. Kiruba Nicholas - $100 CAD
34. Kamalraj Ariyaratnam - $100 CAD
35. Aloy Anthony Sebastian - $100 CAD
36. Wilton Gnanapragasam - $100 CAD
37. Marcus Mariathas - $ 250 CAD
38. Macmillan Mariathas - $ 250 CAD
39. Morris Mariathas - $ 250 CAD
40. Melvin Mariathas - $ 250 CAD
41. Soundrapandiyan Thirumaran - $100 CAD
42. Manoharan Philipupillai - $300 CAD
43. Vivian Singarayer - $100 CAD
44. Jerome (Roby) Gnanapragasam - $100 CAD
45. William Bonaventure - $100 CAD

Thank you all for your generous support.

Please Note:  If someone has made the contribution directly into the parish account or through other means, their name will not appear in this account summary.

பணம் அனுப்பும் முறைகள்:

1. karampon@outlook.com (e-transfer) (Within Canada Only)

2. www.Karampon.com (pay pal donation button in the website)( from anywhere)

3. Directly to Karampon Parish Renovation Account

Account name : PARISH PRIEST, ST. SEBASTIAN'S CHURCH
Bank: Bank of Ceylon
Branch: Kayts Branch
Account number : 0085694147
Bank code : 7010
Branch code : 373
Swift code : BCEYLKLX
Thank you































































 

அனைவருக்கும் வணக்கம்,

சில கிழமைகளுக்கு முன்னர் St. Sebastian Church கரம்பொன் பங்குத் தந்தை அவர்கள், Karampon சேமக்காலையை (Cemetery) புனரமைப்பதட்கு உதவி செய்ய கேட்டு ஒரு request letter ஒன்று அனுப்பியிருந்தார்.நம் எல்லோருடைய உறவுகளும் துயிலும் இல்லத்தை பாதுகாக்க வேண்டிய கடமைப்பாடு ஒன்று நமக்கு உண்டு என்பதை கருத்திற் கொண்டு, விரும்பியவர்கள் உங்களால் இயன்ற பண உதவியை செய்வீர்கள் என்று நம்புகின்றோம். சேகரிக்கப்படும் பணம் Karampon St.Sebastian Church, Renovation account இல் வைப்பிலிடப்பட்டு,அந்த account இட்கு பொறுப்பாகவுள்ள (signing authorities) Parish Priest, Angelo Bastiampillai and Justin Wales ஆகியோரின மேற் பார்வையில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இதட்கான சேகரிப்பு Karampon Parish Committee-Canada சார்பாக karampon.com ஊடாக சேர்க்கப்படும். எனவே பங்களிப்பு செய்ய விரும்புவோர், நீங்கள் கனடாவில் வசிப்பவர்களானால் karampon@outlook.com என்ற e-mail இட்கு e-transfer செய்யலாம். Canadaவை விட மற்றைய நாட்டில் உள்ளவர்கள் karampon.com web site இல் உள்ள donation button ஐ அழுத்தி PAY PAL ஊடாக உங்கள் பங்களிப்பை செய்யலாம்.நேரடியாக Karampon St.Sebastian Church, Renovation account இட்கு பணம் அனுப்ப விரும்புபவர்கள் கீழேயுள்ள Parish Account இற்கு உங்கள் பங்களிப்பை அனுப்பலாம். UK இல் வசிப்பவர்கள் Cyril Francis அல்லது John Nirmalan உடன் தொடர்பு கொள்ளலாம்.பங்களிப்பு செய்பவர்களின் பெயரும், தொகையும்               St. Sebastian Church Website ,Karampon.com web site, Karampon community Whatsapp groups, Karampon Facebook page போன்ற சமூக வலைத் தளங்களில் update செய்யப்படும். பெயர் குறிப்பிட விரும்பாதவர்களின் பெயர்கள் anonymous என்று குறிப்பிடப்பட்டு பணத் தொகை தெரிவிக்கப்படும். உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்.

மீண்டும் ஒரு முறை பணம் அனுப்பும் முறைகள்:

1. karampon@outlook.com (e-transfer) (Within Canada Only)

2. www.Karampon.com (pay pal donation button in the website) ( from anywhere)

3. Directly to Karampon Parish Renovation Account

Account name : PARISH PRIEST, ST. SEBASTIAN'S CHURCH

Bank of Ceylon- Kayts Branch

Account number -0085694147

Bank code -7010

Branch code -373

Swift code -BCEYLKLX

அனைவருக்கும் வணக்கம்,
An update on the renovation of Karampon Cemetery . கடந்த  Sep 5, Sep 6 2022 நாட்களில்  குறுக்கு கடல் பகுதியில் இருந்து பல tractor load மண் cemetery yard இற்கு கொண்டுவரப்பட்டு  தாழ்ப்பாமாக இருக்கும் பகுதிகளை நிரப்பும் வேலைகள் நடைபெற்றது நீங்கள் அறிந்ததே. இன்று Sep 14, 2022 உலரவிடப்பட்ட அந்த மண்ணை தட்டி பரப்பும் வேலைகள் நடைபெற்றது. Road இல் இருந்து கல்லறைக்கு செல்லும் பாதையும், கோவிலை சுற்றியுள்ள பகுதிகளும் உயரமாக நிரப்பட்டுள்ளன.இன்னும் சில தினங்களில்  மதிலை அண்டியுள்ள பகுதிகள் நிரப்பும் வேலைக்காக மேலும் சில tractor load மண் cemetery yard இற்கு கொண்டுவரப்பட்டு அந்த இடத்தையும் நிரப்பும் வேலைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதன் பின்னர் மேலும் தேவையான Cemetery renovation வேலைகள் தொடரும். Thank You All.

Updated

Notice

வணக்கம்,
கடந்த June 11 ம் திகதி Karampon, Sinnamadu, Naranthanai பகுதிகளுக்கு Food drive project மூலமாக 25 வாழ்வாதார வசதிகள் குறைந்த 25 குடும்பங்களுக்கு தலா 4000 ரூபாய்கள் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சின்ன மடுப் பகுதியில் இன்னும் பலர் உணவுப் பொருட்கள்  இல்லாமல் இருப்பதை அறிந்து நேற்று June 14 ம் திகதி சின்னமடு பகுதிக்கு மட்டும் 35  குடும்பங்களுக்கு தலா 4000 ரூபாய்கள் பெறுமதியான  உலர் உணவுப் பொருட்கள்வழங்கப்பட்டது. இந்த பொருள்கள் கொள்வனவு செய்வதட்கு தேவையான பணத்தின் ஒரு பகுதி,  சகோதரி ஒருவர் தங்களுடைய உறவினர் ஒருவரின்  ஆண்டு நினைவுக்காக (துவசம்) அளித்த பணத்திலிருந்தும், மிகுதி பணம் எமது Food Drive Project மூலமாகவும் வழங்கப்பட்டது.   

Dear Friends and Families,

As you all aware, Karampon Foundation of Canada, continuously supporting and providing help to the needy people in Sri Lanka. Through our Food Drive Project we are still providing Dry food items and cooked meals to the small amount of people in Karampon, Sinnamadu, Naranthanai and Jaffna.

Friends and families are still generously supporting for this food project. Considered the current situation, this week, we have sent 100,000 rupees to Sri Lanka, from the money that we have received from the recent Donors. Today June 11, 2022, we have distributed dry foods for 25 families (4000 rupees worth for each family) who are really in a pathetic situation in Sinnamadu, Karampon. Naranthanai, and Jaffna. Again we would like to express our gratitude to Rev.Sr.Dilosiya who made tremendous effort to identify these families and coordinating this food distribution. Thank you all .

Few pictures from the food drive…

Thank you Rev. Sr. Dilosiya .What a fabulous job you did with the hostel rejuvenation! The place looks wonderful, and the additions beautifully complements the atmosphere you are trying to create. With out your thoughtful planning and oversight, an undertaking like this would have been nearly impossible. Heartfelt congratulations and best wishes for your continued success.
FINAL REPORT -fixing a water filter, Levelling the walking path (2)_Page_1.jpg
FINAL REPORT -fixing a water filter, Levelling the walking path (2)_Page_2.jpg
Photos 1_Page_2.jpg
Photos 2.jpg
Anchor 1
Photos 1_Page_1.jpg
Photos 3.jpg
Photos 4_Page_1.jpg
Photos 4_Page_2.jpg
Photos 5_Page_1.jpg
Photos 5_Page_2.jpg
bottom of page