top of page
மரண அறிவித்தல்
செலஸ்ற்ரீனா(குணமணி) சவிரிமுத்து

தோற்றம்: வைகாசி 28 1926                           மறைவு: ஆனி 05 2023

கரம்பொன்னை பிறப்பிடமாகவும். ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செலஸ்ற்ரீனா சவிரிமுத்து அவர்கள் ஆனி மாதம் 5ம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை, லூர்து சவிரிமுத்து ஆகியவர்களின் பாசமிகு மகளும்,

திரு, திருமதி அந்தோனிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மருமகளும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரை சவிரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
Emmanuel Thurainayagam (London,England) மற்றும் காலஞ்சென்றவர்களான  Anton
Arumainayagam, Mary Stella Aloysius, Leo Rajakariar Selvanayagam, Alexander
Rasanayagam, Edward Thirunayagam, Edmond Marianayagam, Alwin
Arumainayagam, ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.


அன்னார் Saroja, காலஞ்சென்றவரான Aloysius, Scolastica, GanaSourndari, Mary
Rajeswary, Magadeline Pushpam, ஆகியோரின் பாசமிகு மச்சாளும் ஆவார்.


இவர் (Xavy Glass Works Kopay) உரிமையாளர் Francis Xavier, Angelina (Baba),
காலஞ்சென்ற Antony, Maria Flora,காலஞ்சென்ற Assumpta, Mary Jacintha
ஆகியோரின் அன்புத் தாயாரும்,


Ranjini Xavier, Anton Victor, காலஞ்சென்ற Rita Antony, Angelo Swampillai, Mano
Thanarajah, ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,


Noeline, Darline (England), Pauline, Terry, Linda, Robert,
Dominic, Darrel, Shoban, Daniela, Mariyas ஆகியோரின் பேத்தியும்,


Dylan, Jacob, Amy, Brendan, Emma, Kayla, Katelyn, Leila and Mila ஆகியோரின் பூட்டியும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல் ஆனிமாதம் 9ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிமுதல்9.00 மணிவரையும், 10ம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் 10.30 மணிவரையும் 8911 Woodbine Avenue வில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர்,14 Highgate Drive, Markham ,ல் அமைந்துள்ள St. Thomas the Apostle Roman Catholic Church இல் காலை 11.00 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, அதன்பின் 7770 Steels Avenue இல் அமைந்துள்ள Christ the King Cemetary இல் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
Flora Swampillai  - 416-918-2605
Angelo Swampillai  - 416-918-5805

Kunamany.jpg
Curved flowers_edited_edited.png
candle.jpg
candle.jpg
  • Facebook
bottom of page