top of page
மரண அறிவித்தல் 
                        Deron Camillus
 
deron pic.jpg
Curved flowers_edited_edited.png
candle.jpg

                         August 4, 2003 - September 22, 2023

candle.jpg

கனடா Ontario வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட டெரன் கமிலஸ் (Third Year University Student) அவர்கள் 22-09-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காமினி (கமிலஸ்) ஜெனிட்டா ஜான்சி தம்பதிகளின் கனிஸ்ட புத்திரனும்,

டியோன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சேவியர், ஸ்டெல்லா தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை புஸ்பம் தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

கனிஸ்ரன் (பவானி), டோமினிக் (கத்தரின்), டொன் பொஸ்கோ (சுஜாந்தி) மற்றும் டெலான் (சில்வி) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

மரியா மாலினி (ஜோசப் அருள்) மற்றும் அசம்ரா (ரமேஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

சறோ (மார்ட்டீன்) மற்றும் சுதா (விஜயன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

ஜெயராஜா (சரள்), சுகுனா (காந்தினி) மற்றும் புவனா (துசித்ரா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

அனிசியா, எலிசியா, பிராங், அலிசியா, ஏஜ்சலின், ஜோன், ஸ்டீபன், மாரியோ, ஜோயி, றொசாறியோ மற்றும் அலெக்ஸ் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

நிலுஜா(ஜெசி), வினுஜா, டிலக்‌சன், டிலோஜன், டிலுக்‌சன், டிலான், டிலோஜா(சதிஸ்), இவோன், லனிஸ், கனிஸ், இஷானா, றுஜினினா(பிரதீஷ்) மற்றும் றுபின்ஷா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

Deron Camillus, 20, Third Year University Student, of Ontario, Canada, passed away on Friday, September 22, 2023 in Ontario, Canada. Our beloved Deron whose eternal absence leaves a lasting impact on our lives. An individual of boundless kindness and compassion, forever cherished in our hearts.

Beloved son of Camillus Gamini & Jenita Jancy.

Dearest brother of Deon.

Affectionate grandson of Late Xavier & Stella and Late Anthonipillai & Late Pushpam.

Loving nephew of Maria Malini (Joseph Arul), Canistan (Bavany), Dominic (Catherine), Don Bosco (Sujanthy), Assamtha (Ramesh) and Delan (Silvi).

Loving Nephew of Saro (Martin), Jeyarajah (Sarel), Suguna (Kanthini), Phuvana (Tushita), and Sutha (Vijayan).

Beloved cousin of Anysia, Elisia, Frank, Alecia, Angeline, John, Stefan, Mario, Joy, Rozairo and Alex.

Beloved cousin of Rushana, Evonne, Rugina (Pirathiesh), Rubinsha, Lanish and Canish. In Sri Lanka Niluja (Jesse), Vinuja, Dilakshan, Dilojan, Dilukshan, Dilan, and Diloja (Sathees).

This notice is provided for all family and friends.

Funeral Services Live Link

September 28, 2023 & September 29, 2023:

https://app.funerallive.ca/funerals/ACVC-Deron-Camillus-2023-09-22

September 30, 2023: 

https://livestream.com/siyanetexpress/events/10975814

 

 

Visitation:

September 28, 2023 at 5-9:00 PM

September 29, 2023 at 5 - 9:00 PM

September 30, 2023 at 8 - 9:30 AM

Ajax Crematorium & Visitation Centre

384 Finley Ave, Ajax, ON L1S 2E3

 

Funeral Service

September 30, 2023 at 10:30-11:30 AM

St. Isaac Jogues R.C Church

1148 Finch Ave, Pickering, ON L1V 1J6

 

Burial:

Christ the King Cemetery

7770 Steeles Ave E, Markham ON L6B 1A8

 

 

தொடர்புகளுக்கு
கமிலஸ் - தந்தை Mobile : +16479735489
சுகுனா - மாமா Mobile : +16479724574
புவனா - மாமா Mobile : +14163569998
விஜயன் - பெரியப்பா Mobile : +16473092493
சுதா - பெரியம்மா Mobile : +14165535479
மாலினி - மாமி Mobile : +14169868714
டோமினிக் - பெரியப்பா Mobile : +14169312623

  • Facebook
bottom of page