திரு இரத்தினதுரை தயாபரன்
மலர்வு : 13 செப்ரெம்பர் 1965 — உதிர்வு : 11 சனவரி 2012
சுழிபுரம் கம்பனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Stanmore ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினதுரை தயாபரன் அவர்கள் 11-01-2012 புதன்கிழமை அன்று காலமானார்.
மலர்வு : 13 செப்ரெம்பர் 1965 — உதிர்வு : 11 சனவரி 2012
சுழிபுரம் கம்பனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Stanmore ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினதுரை தயாபரன் அவர்கள் 11-01-2012 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினதுரை(ஆசிரியர்), கமலாசினி(கனடா) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும், இம்மானுவேல்பிள்ளை(கரம்பொன் - All Ceylon Distributors, 209 Kenton Road), சோதிமலர் தம்பதிகளின் அருமை மருமகனும்,அன்ரநெட்(உதயம்) அவர்களின் அன்புக் கணவரும்,ஏட்டிரியன், அன்ட்டிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும், முரளிதரன்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17.01.2012 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 2:30 மணிதொடக்கம் மாலை 4:30 மணிவரையும், 18.01.2012 புதன்கிழமை அன்று மாலை 5:30 மணிதொடக்கம் 7:30 மணிவரையும் Asian Funeral Service Ltd, 209 Kenton Road, Kenton Harrow, HA3 0HD என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு,
பின்னர் 19.01.2012 காலை 11:00 மணிக்கு St.John Fisher, Imperial Close, North Harrow, HA2 7LW என்னும் முகவரியல் இறுதி திருப்பலி நிறைவேற்றப்பட்டு பின்னர் மதியம் 1:00 மணிக்கு Carpenters Park Cemetary, Oxhey Lane, Watford, WD19 5RL என்னும் முகவரியில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
அதன்பின்னர் மதியம் 2:00 மணிதொடக்கம் 4:30 மணிவரை Elmfield Church Hall, 89 Imperial Drive, North Harrow, HA2 7DX என்னும் முகவரியில் இரங்கல் அஞ்சலியும், மதியபோசனத்திலும் கலந்துகொண்டு அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
உதயம் — பிரித்தானியா
தொலைபேசி: +442084160030
முரளிதரன் — கனடா
தொலைபேசி: +19052097012
இம்மானுவேல்பிள்ளை — இலங்கை
தொலைபேசி: +94112434674
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
உதயம் — பிரித்தானியா
தொலைபேசி: +442084160030
முரளிதரன் — கனடா
தொலைபேசி: +19052097012
இம்மானுவேல்பிள்ளை — இலங்கை
தொலைபேசி: +94112434674


