Sunday, 20 May 2012
You are here: Home Obituaries santhiapillai Xavier
Wednesday, 15 February 2012 17:07

santhiapillai Xavier

திரு. சந்தியாபிள்ளை சேவியர் 
அன்னை மடியில்                 ஆண்டவன் அடியில்
28  வைகாசி 1928                        11  மாசி  2012 
 
கரம்பொன்னை பிறப்பிடமாகவும் கனடா  Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட   சந்தியாபிள்ளை சேவியர்  அவர்கள் 11 .02 .2012  சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற சந்தியாபிள்ளை றோசமுத்து தம்பதிகளின் சிரேஷ்ர புதல்வனும் சவேரிமுத்து எமிலியா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்
stella (முத்தம்மா) வின் அன்பு கணவரும் மரியா மாலினி, Kanistan , Dominic , காமினி, டொன்பொஸ்கோ, 
Delan ,Asumpta , ஆகியோரின் பாசமிகு தந்தையும் , ஜோசப் அருள்ராஜ், Catherine ,Freeda ,Jenita ,ஜான்சி, 
பவானி, Suyanthy ,Sylvi ,ரமேஷ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,  
காலஞ்சென்ற சூசைபிள்ளை, காலஞ்சென்ற லூயிஸ்  (தம்பித்துரை) செல்லம்மா, மெற்றலின், சிசிலியா ஆகியோரின் சகோதரனும், அருட் சகோதரி டனியல (Holy  Family  Convent , Uduvil ) , அருட் சகோதரி  Emarita ,(Holy Cross Convent ) ஆகியோரின் மைத்துனரும், Anisia , Elisia , Frank , Alisia , Angeline ,Deon , Diron , Mario , Rehan , Teran , John ,Joy ,Alex  ஆகியோரின் பேரனுமாவார் .
அன்னாரின் பூதவுடல் 4164 Sheppard Avenue  East  இல் அமைந்துள்ள Ogden  Funeral  Home இல் Feb  16 , 2012 (Thursday ) & Feb  17 , 2012 (Friday)     5:00 pm 9:00 pm வரை பார்வைக்கு வைக்கப்பட்டு  பின்பு  Feb 18 ,2012  சனிக்கிழமை காலை 8 :30  - 9 :30  பார்வைக்கு வைக்கப்பட்டு பின்பு இலக்கம் 265 Alton Towers Circle  இல் அமைந்துள்ள Prince of Peace Catholic Church இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் 7770 Steeles Ave East இல் அமைந்துள்ள Christ The King Cemetery இல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை  அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.
 
தகவல்:  மனைவி - 416-431-7646
Malini- 416-439-8816
Dominic- 416-293-2326
Gamini- 416-438-6717
Kanistan- 312277581
Bosco- 2948704
Delan-2458628
Asumpta-4377384
  • Name: Santhipillai Xavier
  • Place: Toronto
  • Date of Birth: 28 May 1928
  • Called to Rest: 11 February 2012

Add Condolences