karampon.com
Karampon Matrimony Connect Trusted Marriage & Matchmaking Solutions
மலர்வு
18-09-1949
உதிர்வு
11-10-2000
21ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மைக்கல் ஜேசுதாசன்
பிறந்த இடம் : கரம்பொன் தெற்கு ஊர்காவற்றுறை
வாழ்ந்த இடம்: யாழ்ப்பாணம் சுண்டிக்குளி
மலர்வு : 18-09-1949
உதிர்வு: 11-10-2000
கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த மைக்கல் ஜேசுதாசன்அவர்களின் 21ம் ஆண்டு நினைவஞ்சலி .
அப்பா, நீங்கள் பிரிந்து இருபத்து ஒன்று ஆண்டுகள் ஓடிப் போனது.
இன்னமும் நம்பவே முடியவில்லை !
உங்கள் நினைவலைகள் எங்கள் கண்முன்னே நிழலாடுகிறதே !
இருபத்து ஒன்று ஆண்டுகள் என்ன, எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உஙகள் அன்பும் பாசமும் என்றும் நினைவை விட்டு அகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம்
தகவல் : குடும்பத்தினர்
மலர்வு
18-09-1949
உதிர்வு
11-10-2000
20ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மைக்கல் ஜேசுதாசன்
பிறந்த இடம் : கரம்பொன் தெற்கு ஊர்காவற்றுறை
வாழ்ந்த இடம்: யாழ்ப்பாணம் சுண்டிக்குளி
மலர்வு : 18-09-1949
உதிர்வு: 11-10-2000
கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த மைக்கல் ஜேசுதாசன்அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி .
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து இருபது ஆண்டுகள் ஆன போதும், உங்களை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்.
கண் முன் நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப்போனது !
இறந்தவர் வருவதில்லை
இது இயற்கையின் நியதியன்றோ !
மறுமுறை காண்பதும்
இயலாத காரியமன்றோ !
நீங்கள் இல்லாத வெறுமை உலகத்தில்
உம் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கிறது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம் ....
தகவல் : குடும்பத்தினர்